பல நூல் படித்து நாம் அறியும் கல்வி… பொதுநலன் கருதி வழங்கிடும் செல்வம்… பிறர் உயர்விலே இருக்கும் இன்பம்… இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…
எண்ணித் துணிக கருமம் ! சிந்தித்து செயல்படுவோம்… சிந்திக்கும்போது செயல் படவேண்டாம்… செயல் படும்போது சிந்திக்க வேண்டாம்… சிந்திப்பதும்… செயல்படுவதும்… பிரத்தியேகமாக உச்சகட்ட ஆற்றலுடன் நிகழட்டும்… நற் சிந்தனையில் பிறந்த செயல்பாடுகளால்… எம் மக்கள்…
உணர்வுகளுக்கு எல்லாம் தலையாய உணர்வு… நன்றி என்ற உணர்வு… அந்த நன்றியின் வெளிப்பாடே இந்த பூஜையும், வழிபாடும், கொண்டாட்டங்களும்… கடவுளின் கருணைக்கு நன்றி… என் மக்களின் மனங்களுக்கு நன்றி… என் விவசாயியின் கலப்பைக்கு நன்றி……
ஒரு குறிக்கோளை அடைவதில் உள்ள மகிழ்ச்சியை விட, அந்த குறிக்கோளை அடைய மேற்கொள்ளும்… முயற்சியில் இருக்கும் மகிழ்ச்சியும் மகிமையும் சிறப்பானது…
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், 11-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிட்ட திருமதி.செல்வி ஏழுமலை அவர்கள், சுமார் 553 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி…
வெற்றியாளர்கள் தடைகளால் தடுக்கப்பட்டு தேங்கி கிடப்பதில்லை… பின்னடைவுகளை எண்ணி கலங்கி நிற்பதில்லை… வெற்றியோ ! தோல்வியோ… எப்போதும் அவர்களின் நோக்கம் அடுத்தது என்ன என்பதே… அடுத்த நாள்… அடுத்த இலக்கு… அடுத்த திட்டங்கள்… என்று…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… இன்று அண்ணல் காந்தியடிகளின் 152 வது பிறந்த நாள்… ரூபாய் நோட்டுகளில் மட்டுமல்லாமல்… நம்முடைய ஒவ்வொரு சிந்தனையிலும்… செயல்களிலும்… அண்ணல் காந்தியடிகள் வாழ்ந்து காட்டிய வழி நடந்து……
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… வளர்ச்சி என்பது வார்த்தையாக மட்டும் இல்லாமல் செயல்படும் போது மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியமாகும்… போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்… பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்… நிவாரணம் நிரந்தர வருமானம்…
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கழக நிர்வாகிகள், இல்ல சுபநிகழ்ச்சிகளில், கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு.V.பன்னீர்செல்வம் Ex.MLA கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனா என்ற மாய பிடி விரைவில் விலகும் ! நீங்கள் நினைப்பதை விட மிக வேகமாக, உலகம் புதிய வேகத்தில் மீண்டும் பயணிக்கத் தொடங்கும்… ஒற்றை தீர்வு…
மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர், தமிழக எதிர்கட்சி தலைவர், எடப்பாடி K.பழனிசாமி அவர்களை, கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், 11-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிடும்…
நமது கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் Ex.MLA அவர்கள், மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… ஒருவரின் சக்தியும் ஆற்றலும் பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல ! நல் உணர்வால் நிரம்பிய இதயம்… சீரிய சிந்தனைகளை பரப்பும் அறிவு… சேவை செய்யும் கைகள்… இவையே ஒருவரை…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… படிக்கும்… பார்க்கும்… கேட்கும்… ஒவ்வொரு விஷயங்களையும், ஒவ்வொரு கருத்துக்களையும், விழிப்புணர்வு என்ற வடிகட்டி கொண்டு பிரித்தெடுத்து பகுத்தறியுங்கள்… உறுதிப்படுத்தாத கருத்துக்களை அரை குறை உண்மைகளை உள் வாங்காதீர்……
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… பாதைகள் வேறு வேறு ஆயினும் பயணம் ஒன்றாகட்டும்… உத்திகள் வேறு வேறு ஆயினும் இலக்கு ஒன்றாகட்டும்… ஒன்று கூடுவோம் ஒற்றுமை உணர்வோம் பலம் அறிவோம்… நன்மைகள் பல…