Menu Close

Author: vpanneerselvam_admin

ஜவ்வாது மலையில் 108 – ஆம்புலன்ஸ்

ஜவ்வாது மலையில் கிராம மக்கள், கர்ப்பிணிப் பெண்கள், நோயுற்ற முதியவர்கள் உள்ளிட்டோரைக் காப்பாற்ற 108 – ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் மலை மீது வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்

கலசப்பாக்கம் தொகுதியில் சிட்கோ தொழில்பேட்டை

கலசப்பாக்கம் தொகுதியில் சிப்காட் அல்லது சிட்கோ தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கலசப்பாக்கம் தொகுதி படவேடு ஊராட்சியில் அம்மா பூங்கா, உடல்பயிற்சி மையம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு ஊராட்சியில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடல்பயிற்சி மையத்தை…

கலசப்பக்கத்தில் நவீன அரிசி ஆலை

முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் ஆரணி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் வட்டங்களில் 6395 பயனாளிகளுக்கு ரூ.15.67 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன்…

கலசபாக்கத்தில் காவலர் பயிற்சி மையம்

கலசபாக்கத்தில் காவலர் பயிற்சி மையம் அமைக்கப்படத் திட்டங்கள் மேற்கொண்டு வருவதாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுகாதாரம் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சார முகாம்

பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கான சுகாதார மற்றும் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கல்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்…

கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி : சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் ஆய்வு

கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பல்பொருள் அங்காடி திறப்பு விழா :  சட்டமன்ற உறுப்பினர்  V.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார் 

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் . எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில்,கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசப்பாக்கத்தில்,தமிழக அரசின் சிறப்பு பல்பொருள்…

கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் மந்தவெளியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டார்

கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் மந்தவெளியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டார்.

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருமாமுடிஸ்வரர் கோவில் தூய்மை பணியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருமாமுடிஸ்வரர் கோவில் சுற்றுப்புறம் தூய்மை பணியை துவக்கி வைத்தார்.

பூண்டி செய்யாற்று பகுதியில் தூய்மை செய்வதற்க்கான இடத்தை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் பூண்டி செய்யாற்று பகுதியில் தூய்மை செய்வதற்க்கான இடத்தை பார்வையிட்டார்.

ிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கலசப்பாக்கம் தொகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை, பச்சையம்மன்…

Powered by J B Soft System, Chennai.