Menu Close

Author: vpanneerselvam_admin

கலசப்பாக்கம் அடுத்த ஈச்சங்காட்டில் தீவிபத்து: வீடுயிழந்தவர்க்கு நிவாரண உதவி

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் அடுத்த ஈச்சங்காட்டில், தீவிபத்தால் வீடுயிழந்தவர்க்கு, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்களை நேரில் சந்தித்து கனிவுடன் ஆறுதல் கூறி,…

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலயத்தில் பொது விருந்து: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு. வி.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் பொதுமக்களுடன் பொது…

கணினி வழங்கும் விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு லட்சம் மதிப்புள்ள கணினிகள் மற்றும் இதர மென்சாதன பொருட்களை வழங்கினார். ஜெ.பி சாப்ட் சிஸ்டம் நிறுவனர்…

தீர்த்தவாரியை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்

கலசபாக்கம் செய்யாற்றில் ஒவ்வொரு ஆண்டும் தை மாத அமாவாசை முடிந்து 7-ம் நாள் ரதசப்தமியை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் ஆற்றுத்திருவிழா நடைபெறும். இத்திருவிழாவை முன்னிட்டு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் தீர்த்தவாரியை காண…

இலவச மடிக்கணினி வழங்கும் விழா!!

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுக் குட்பட்ட, நாகப்பாடி, அரசினர் பாலி…

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் மரியாதை

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.

பருவத மலையை தூய்மைபடுத்தும் பணி: மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமம் அருகில் 4500 அடி பருவத மலையில் அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜுனர் சிவன் உடனுறை பிரமராம்பிகை தாயார் குடிகொண்டுள்ளார். அம்மலையை சுற்றி 25 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட…

கலசப்பாக்கம் கடலாடியில், புதிய சாலை அமைக்கும் பணி சுமார் 20 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலாடியில் புதிய சாலை அமைக்கும் பணி சுமார் 11 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் புதிய கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன காப்பலூரில், புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

2.99 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் : எம்எல்ஏ திரு.வி.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி டாக்டர் கே.பழனிச்சாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் தீனதயாள் உபத்யாய கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 26.22 கோடி மதிப்பில் 6 துணை மின் நிலையங்களை…

71-வது குடியரசு தினவிழா – மேல்வில்வராய நல்லூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் மேல்வில்வராய நல்லூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 71-வது குடியரசு தினவிழா நடைபெற்றது, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை…

கலசப்பாக்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளி – குடியரசு தினவிழா

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 71-வது குடியரசு தினவிழா நடைபெற்றது, இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் தி.மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி, சிறப்புரை ஆற்றினார்.

பர்வதமலை காப்போம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைக்கிறார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஒன்று…

Powered by J B Soft System, Chennai.