என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கடவுளே கொடுக்க நினைத்தாலும், அது உங்களுக்கு சக மனிதர்கள் மூலமாகவே கிடைக்கப்பெறும்… ஆகவே சக மனிதர்களை நேசியுங்கள்… போற்றுங்கள்… அன்பு பாராட்டுங்கள்… நன்றி பாராட்டுங்கள்… உலகத்தின் வேண்டுதல்கள்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மனம் எதிர்மறையாக சிந்திக்கும் போது சந்திக்கும் சூழ்நிலை பிரச்சினையாக தோன்றும்… மனம் நேர்மறையாக சிந்திக்கும்போது அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்… வாழ்வை, வாழ்வின் ஓட்டத்தில் ஏற்றுக்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… என் எண்ணம்… என் சிந்தனை… என் நேரம்… என் வாழ்வு அனைத்தும் என் மக்களின், என் தொகுதி மக்களின் வளமான வாழ்விற்கு அர்ப்பணிக்கிறேன்… அரசியல்… வாழ்க்கை… சேவை……
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பிறருடன் ஒப்பிட்டு தன்னை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதாத மனநிலையே ஒரு மனிதனின் உச்சநிலை… என் கனவெல்லாம் என் கலசப்பாக்கம் தொகுதி இளைஞர்கள் தானும் உயர்ந்து தன்னைச்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சமூகத்தின் நல்லதொரு தலைவர்கள் பிறப்பதில்லை… தலைவர்கள் யாராலும் உருவாக்கப்படுவதில்லை… தன்னில் சில பகுதியை இழந்து கல் சிலையாக உருவாவது போல… நிலத்தில் விழுந்து தன்னையே இழந்து விருட்சமாக…
கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த மகளிர் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் அம்மா பிறந்த நாள் நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம்…
தரணி போற்றும் சிங்கப்பெண் தங்கத்தாரகை தெய்வத்தாய் தமிழகத்தின் தவப்புதல்விக்கு பிறந்தநாள்… ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு தினமும், எங்களுக்குள் புத்துணர்வாக… அன்பாக… அறிவாக… பண்பாக… பேராற்றல் ஆக பிறந்து கொண்டே இருக்கும் என் தானைத் தலைவி,…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… விளையுமா ! முளையுமா !! என்ற சந்தேகம் வேண்டாம் விதைத்துக் கொண்டே இருப்போம்… விதைப்பது நம் வேலை விளைவிப்பது படைப்பின் செயல்… அதுபோல் விதைத்துக் கொண்டே இருப்போம்……
கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் பேரூராட்சி சேர்ந்த மகளிர் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி ஆலோசனைகளை வழங்கினார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… விளைச்சலின் பலனை அனுபவிப்பதை விட அதை வீரிய விதைகளாக பதப்படுத்தலே விவேகம் என்பது போல… என் கவனமெல்லாம் இந்த சமூகத்தின் எதிர்காலமான இளைஞர்கள் மீதே… இளைஞர்களின் நலனுக்காக…
தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் மற்றும் செய்யாறு எம்எல்ஏ தூசி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட, தென்பள்ளிபட்டு, அலங்காரமங்கலம், கடலாடி பகுதிகளைச் சேர்ந்த 150 பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டாகளை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேட்டில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்.
கலசபாக்கம் ஒன்றியம் தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பரிசு வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் ஒன்றிய செயலாளர் வெள்ளையன் தலைமையில், கோவிலூர் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.