Menu Close

Author: admin_vpanneerselvam

உங்கள் நலனே என் குறிக்கோள்

என் உள்ளத்தின் காட்சியாகவும்… உண்மையின் சாட்சியாகவும் இருக்கும் என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே… உங்கள் நலனே என் குறிக்கோள் ! மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசப்பாக்கம் வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

தொடர்ந்து வாருங்கள் தொண்டனாய் பணியாற்றுகிறேன்

தொடர்பில் இருங்கள்… தொடர்ந்து வாருங்கள்… தொண்டனாய் பணியாற்றுகிறேன்… உங்களை தலைவனாக்கி அழகு பார்க்கின்றேன் ! கலசப்பாக்கம் வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன் பெறுவோம்… மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசப்பாக்கம் தொகுதியில் TNPSC அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள கலசப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் TNPSC அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி மையத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு K.S. கந்தசாமி IAS அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.…

கலசப்பாக்கம் அரசு பள்ளியில் நீட் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் பட்டம் படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் நீட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை…

மக்களுக்காக, மக்களால் நான் என் பணி தொடர்கிறேன்

என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே… ஊர் கூடி தேர் இழுப்பதை போல… இணைந்து பணியாற்றுவோம்… மக்களுக்காக, மக்களால் நான் என் பணி தொடர்கிறேன் ! கலசப்பாக்கம் வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன் பெறுவோம்……

உணர்வுகளில் மிகச்சிறந்த உணர்வு – நன்றியுணர்வு

உணர்வுகளில் மிகச்சிறந்த உணர்வு – நன்றியுணர்வு… நன்றியுணர்வு, நல்ல பல வாய்ப்புகளை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது ! என் அன்பிற்குரிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே, நன் நன்றியுடன் என் பணி தொடர்கிறேன் !…

ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க நிலம்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க கலசப்பாக்கம் பொது மக்கள் சார்பாக 3 ஏக்கர் நிலம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்களிடம் மனு வழங்கப்பட்டது, கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

நம் சிந்தனையில் பிறந்த செயல்களே நம்மை யார் என்று தீர்மானிக்கிறது

நம் சிந்தனையில் பிறந்த செயல்களே நம்மை யார் என்று தீர்மானிக்கிறது ! என் அன்பிற்குரிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே… தொழில் நுட்பத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி, நம் தொகுதியை, தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிற்கு…

தன்னம்பிக்கை, தீர்க்கமான முடிவுகள், துரித செயல்களே ஆளுமைக்கு அழகு

தன்னம்பிக்கை, தீர்க்கமான முடிவுகள், துரித செயல்களே ஆளுமைக்கு அழகு என்று சொல்லி தந்த அம்மாவை வணங்கி… என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே உங்கள் நலன் நாடி, உங்கள் வாழ்வு சிறக்க… உங்களுக்கான சேவையை…

சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு

தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

நல் உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள், ஆற்றல் மிக்க செயலுக்கு வழிவகுக்கிறது

நல் உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள், ஆற்றல் மிக்க செயலுக்கு வழிவகுக்கிறது ! என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே, என் உணர்வு, என் எண்ணம், என் செயல் என்றும் உங்கள் நலனுக்காக… மகிழ்வான காலை…

படவேடு செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு

கண்ணமங்கலம் அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிக்கு 34 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் விவசாயிகள் நேரில் சென்று வாழ்த்து…

செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முன்னிட்டு கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Powered by J B Soft System, Chennai.