Menu Close

Author: admin_vpanneerselvam

முதியோர்‌ உதவித்‌ தொகை பெறும்‌ பயனாளிகளுக்கான இலவச சேலை வேட்டி வழங்கும்‌ விழா

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும்‌ முதியோர்‌ உதவித்‌ தொகை பெறும்‌ பயனாளிகளுக்கான இலவச சேலை வேட்டி வழங்கும்‌ நிகழ்ச்சி ஆரணி அடுத்த படவேட்டில்‌ நடந்தது. இதில்‌ RDO மைதிலி, கலசப்பாக்கம்‌ எம்‌எல்‌ஏ பன்னீர்செல்வம்‌…

மனுநீதி நாள்‌ விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் உயர்திரு, மாவட்ட ஆட்சித் தலைவர், க.சு.கந்தசாமி, இ.ஆ.ப அவர்கள், தலைமையில் மனுநீதி நாள்‌ விழா நடைபெற்றது. இதில் 10 துறைகளைச் சார்ந்த 143 பயனாளிகளுக்கு 54…

மகளிர் கலை கல்லூரி துவங்கப்படும்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலக்கண புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம், போளூர் கல்வி…

குப்பம் கிராமத்தில் சமூதாயக்கூடம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி ஆரணி அடுத்த கண்ணம்மங்கலம் அருகே குப்பம் ஊராட்சியில் சமூதாயக்கூடம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி IAS அவர்கள் திறந்து வைத்தார். கலப்பக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாதம் விழா

கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி 120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை…

கர்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் : கலசபாக்கம்‌ சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்‌ வழங்கினார்

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் அம்மா தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் கலசப்பாக்கம் தொகுதி நயம்பாடியில் நடைபெற்றது. விழாவுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்‌ தலைமை தாங்கி…

செண்பகத்தோப்பு அணையை சீரமைக்க நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த படவேடு பகுதியில் இருக்கும் செண்பகத்தோப்பு அணையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கலப்பக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் விவாசியிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற…

vpannerselvam

புதிய ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் நீதிமன்ற கட்டிடம் அமைக்க இடம் ஆய்வு

கலசப்பாக்கம் அடுத்த அருணகிரிமங்கலம் கிராமத்தில் நீதிமன்றம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கட்டுவதற்கான இடத்தினை சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்தநாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேசிய ஊட்டசத்து விழிப்புணர்வு பேரணி : எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

கலசபாக்கம் ஓன்றியத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கிழ் தேசிய ஊட்டசத்து விழிப்புணர்வு பேரணியை வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ கொடி அசைத்து துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட…

அம்மாபாளையத்தில் பொதுமருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அம்மாபாளையத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கலப்பக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் திரு. விக்னேஷ், மருத்துவ அலுவலர் ஹரிப்ரியா மற்றும்…

ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், திருவண்ணாமலை ஆட்சியர் திரு. K.S. கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்…

ஜல் சக்தி அபியான் – நீர் வங்கி திட்டம்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் நிதி வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்காவில் நடந்த ஆசிரியர் தின விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் – நீர் வங்கி திட்டத்திற்கு ரூ. 1…

கலசபாக்கத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன்கள் வழங்கினார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் 398 அங்கன்வாடி ஊழியர்களுக்கு 39லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மென்பொருள் செயல்பாடு பொருத்தப்பட்ட செல்போகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலசப்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மேலாரணி ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பங்கேற்று மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின்…

Powered by J B Soft System, Chennai.