Menu Close

Author: vpanneerselvam_admin

லாடவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவிற்குத் தேவையான பொருட்களை வழங்கினார்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லாடவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் தூசி. K.மோகன் BBA MLA, அவர்கள், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆகியோர்கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உணவிற்குத்…

1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பக்க கால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம்புதூர் ஊராட்சியில் சுமார் 1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பக்க கால்வாய் பணிகளை, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் பணியினை…

கோவிலூர் ஊராட்சிக்குட்பட்ட பெருங்கோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கும்பாபிஷேகம்

ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூர் ஊராட்சிக்குட்பட்ட பெருங்கோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் பொய்யமொழி அவர்கள், ஜவ்வாது மலை சேர்மேன் எம்…

காப்பலூர் ஊராட்சி மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காப்பலூர் ஊராட்சி மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு தனது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு…

கலசபாக்கத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் படிவம் வழங்குதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில்…

கலசபாக்கதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்

கலசபாக்கதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு தனது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உணவிற்கு தேவையான அரிசி உள்ளிட்ட…

நாம் ஒன்றாகவே இருக்கிறோம்… நன்றாகவே இருக்கிறோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நாம் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்… ஒன்றுபட்டால் நம் அனைவருக்கும் வாழ்வும் வளர்ச்சியும்… நாம் ஒன்றாகவே இருக்கிறோம்… நன்றாகவே இருக்கிறோம்… நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் தினம்…

நல்லவர்களாலும் வல்லவர்களாலும் நிரம்பியது கலசபாக்கம் பூமி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லவர்களாலும் வல்லவர்களாலும் நிரம்பியது கலசபாக்கம் பூமி… நல்லவர்களை அடையாளம் காணுங்கள்… நாள்தோறும் நாம் செய்துவரும் நல்ல காரியங்களையும் நிவாரணப் பணிகளையும் தெரிந்து கொள்ளுங்கள்… நாலு பேருக்கு இவைகளை…

விநாயகரைத் துதிக்க வினைகள் அனைத்தும் நன்மையாக நடைபெறும் சங்கடங்கள் தீரும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வினைக்கு நாயகன் விநாயகன்… ஒவ்வொரு கணத்துக்கும் அதிபதி கணபதி… விநாயகரைத் துதிக்க வினைகள் அனைத்தும் நன்மையாக நடைபெறும் சங்கடங்கள் தீரும்… எம் மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை…

பில்லூர் மற்றும் பழங்கோயில் ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பில்லூர் மற்றும் பழங்கோயில் ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ) எம்.ஜி.ஆர்.மன்றம்…

கலசபாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியை பார்வையிட்டார்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியை சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.

தென்பள்ளிபட்டு, பில்லூர் ஊராட்சிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்பள்ளிபட்டு, பில்லூர் ஊராட்சிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை…

தென்பள்ளிபட்டு ஊராட்சியை சேர்ந்த மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்பள்ளிபட்டு ஊராட்சியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ)…

இந்த உலகம் உங்களுடையது, இந்த உலகம் உங்களுக்கானது என்று உணருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வெறுப்பில் வாழ்வது… நெருப்பில் தவழ்வதற்கு ஒப்பாகும்… இந்த உலகம் உங்களுடையது, இந்த உலகம் உங்களுக்கானது என்று உணருங்கள்… அன்பால் அ(னை)ணைத்து விடுங்கள்… அன்பால் அனைத்தும் சாத்தியம்… மகிழ்வான…

நம் நல் எண்ணங்களாலும் சீரிய செயல்களாலும் புது உலகம் உருவாகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இருளில் தான் நட்சத்திரத்தைப் பார்க்க முடியும்… இக்கட்டான சூழ்நிலையில் தான் திறமையானவர்களும் விவேகமானவர்களும் வெளிப்படுவார்கள்… என் அன்புக்குரிய மக்களே… புது விடியலை நோக்கி… புது வாழ்வுக்கு தயாராகுங்கள்……

Powered by J B Soft System, Chennai.