திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் கலசபாக்கம் தொகுதி படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஏகே படவேடு கிராமத்தில் அமைய உள்ள “அம்மா மினி கிளினிக்” அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை நமது கலசபாக்கம்…
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் 2021 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கழக நிர்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… செய்யும் செயலை கண்டு மதிப்பிடுவது மனிதர்களின் இயல்பு ! அந்த செயலின் நோக்கத்தைக் கொண்டு நம்மை மதிப்பிடுவது அந்த இறைவனின் மாண்பு… நோக்கங்கள் சரியாகும் போது செயல்களும்,…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒரு கணம்… ஒரு சிந்தனை… ஒரு கற்பனை… ஒரு சொல்… ஒரு நட்பு… ஒரு சந்திப்பு… ஒரு காட்சி… வாழ்க்கை நிகழ்கால நீட்சியாகவும் தொடர்ச்சியாகவும் இல்லாமல் புத்தம்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அகரம் பயின்ற நம் சந்ததி சிகரம் தொடட்டும்… தகரமாய் தொடங்கியவரும் தங்கமாய் மாறட்டும்… மூங்கில்கள் புல்லாங்குழல் ஆகட்டும்… கற்கள் நற் சிலைகளாகட்டும்… பாதைகள் இலக்கை இணைக்கட்டும்… மகிழ்வான…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பலம் எது பலவீனம் எது எனத் தெரிந்து தேர்வது அறிவு ! பலத்திலிருந்து சிந்தியுங்கள்… பலத்திலிருந்து பேசுங்கள்… பலத்திலிருந்து திட்டமிடுங்கள்… பலத்திலிருந்து செயலாற்றுங்கள்… பலமே வாழ்வு !…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் ? அதுவே உங்களுடைய குணத்தையும் வாழ்வின் உயரத்தையும் தீர்மானிக்கிறது… விழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்… விருட்சமாய் உயர்ந்து நில்லுங்கள்… உலகம்…
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட தென் மகாதேவமங்கலத்தில் கால்நடை கிளை நிலையம் அமைக்க உள்ள இடத்தை ஆய்வு செய்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்.
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட தென் மகாதேவமங்கலத்தில் ,தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் அமையவுள்ள இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட வீரலூர் ஊராட்சியில் பழுதடைந்த குடிநீர் குடிநீர் நீர்தேக்க தொட்டியை புதிதாக கட்டுவதற்கு மதிப்பீடும் செய்யும் பணிகளை பார்வையிட்ட நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்.
கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லாடவரம் ஊராட்சியில், தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் அமையவுள்ள இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்குஅரிசி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி தொகுப்பினை வழங்கினார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வாழ்க்கை நம்மை எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்தட்டும்… நம் பயணம் அங்கிருந்து தொடரட்டும் ! நிஜ வெற்றி அடைவதில் இல்லை… தடைகள் தாண்டி தொடர்வதில்தான் உள்ளது……
கலசபாக்கம் அடுத்த கடலாடியில் பேருந்து நிலையம் அமையும் இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றார் அறிஞர் அண்ணா… ஏழைகளையே இறைவனாக காண்போம்… நம் கடன் பணி செய்து கிடப்பதே… தடைகள் விலகி பாதைகள் கண்டு பயணங்கள்…
