Menu Close

Author: admin_vpanneerselvam

உழைப்பு என்றும் வீண்போவதில்லை !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உழைப்பு உயர்வானது… உழைப்பு உன்னதமானது… உழைப்பால் ஊர் உயரும்… உழைப்பால் உலகம் உயரும்… உழைப்பால் வாழ்வு உயரும்… இவ்வுலகில் ஒவ்வொரு பலனும், பயனும் உழைப்பால் உருவானவையே… இந்த…

உண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை… உழைக்கத் துணிந்தவர்கள் தந்திரங்களை நாடுவதில்லை… தர்மத்தோடு நாம் பயணிக்கும் போது நம்மோடு தர்மமும் பயணிக்கிறது… அந்த தர்மமே நாளும் நமக்கு…

கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, ஜமுனாமரத்தூரில் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில்…

உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை உங்களை யாரும் தாழ்த்த முடியாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை உங்களை யாரும் தாழ்த்த முடியாது… உங்களை நீங்கள் உயர்வாக நினைக்காத வரை உங்களை யாரும் உயர்த்த முடியாது… உங்களின் உயர்வும்…

வரலாறு படிக்கும் என் இளைய சமுதாயமே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயற்சி செய்யும் ஒருவரின் செயல்பாடுகளே எதிர்காலத்திலும், வருங்காலத்திலும் வரலாறாக படிக்கப்படுகிறது… வரலாறு படிக்கும் என் இளைய சமுதாயமே… வரலாறு படைக்க புறப்படுங்கள்……

தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவிக்கு நினைவுப் பரிசு!

புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி கிராமத்தில் வசிக்கும் யுவா செல்வகுமார் என்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசின் 7.5 சதவீத மருத்துவக் கல்வி உள் ஒதுக்கீட்டில் படிக்கும் வாய்ப்பு பெற்றதற்கு வாழ்த்து…

வாழ்வு வேறு… வாழ்க்கை வேறு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வாழ்க்கையின் சீரான ஓட்டத்தில், சவால்களை சந்திக்கும் போது… கலங்க வேண்டாம்… நொறுங்க வேண்டாம்… மனத்திடமும் விரி திறனும் மனிதத்தின் மகத்துவத்தை பறை சாற்றட்டும்… வாழ்வு வேறு… வாழ்க்கை…

ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒரு நாள் விடிவதும் முடிவதும் அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது… ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு… காரணம் சொல்லி காலம் தாழ்த்தி காரியங்களை தள்ளி போடுவதும்… வீறு…

கலசபாக்கம் அடுத்த காஞ்சியில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த காஞ்சியில் அதிமுக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்களின் ஏற்பாட்டில் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…

“5 மணி நேரத்தில்” வீடு கட்ட ஆணை பெற்று தந்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

புரட்சி தலைவி அம்மா அடிக்கடி கூறுவது போல “ஒரு தாய்க்கு தான் தன் பிள்ளையின் பசி தெரியும்” என்று அது போலவே கலசபாக்கம் தொகுதி மக்களின் துயரை அறிந்து செயல்படுபவர் நமது கலசபாக்கம் சட்டமன்ற…

கலசப்பாக்கத்தில் கழக தகவல் தொழில்நுட்ப அணிக்கு பயிற்சி பட்டறை, எம்.எல்.ஏ.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட பிரிவு கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு. கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த சுமார் 200 நிர்வாகிகளுக்கு கலசப்பாக்கத்தில் பயிற்சி நடைபெற்றது. இதில்…

அம்பேத்கர் நினைவு தினம்: சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலசப்பாக்கம் வட்டத்திற்கு உட்பட்ட சீட்டம்பட்டில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர், திரு வி. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை…

நம் உள்ளங்களில் வாழும் கடவுள் அம்மா…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் உள்ளங்களில் வாழும் கடவுள் அம்மா… அம்மாவின் நினைவு தினத்தை கடந்தும் அலைஅலையாய் அம்மாவின் நினைவுகள்… எங்கெங்கு காணினும் அம்மாவின் நினைவுகள்… நம் தொகுதி தாய்மார்கள் ஒவ்வொருவரிடமும்……

அம்மா நான்காம் ஆண்டு நினைவு நாள்: புதுப்பாளையம்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் இறையூரில்,மாண்புமிகு அம்மாவின் 4- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

அம்மா நான்காம் ஆண்டு நினைவு நாள்: கலசபாக்கம்

புரட்சித்தலைவி இதயதெய்வம் ‘அம்மா’ அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Powered by J B Soft System, Chennai.