Menu Close

Author: admin_vpanneerselvam

செடி மரமாகும் வரை காத்திரு… கனி கனியும் வரை காத்திரு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி இளைஞனே… செடி மரமாகும் வரை காத்திரு… கனி கனியும் வரை காத்திரு… தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு… எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு… வாழ்க்கை…

வாழ்வது ஒரு முறை… நிகழட்டும் சாதனைகள் பல முறை… வாழ்த்தட்டும் தலைமுறை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வாழ்வது ஒரு முறை… நிகழட்டும் சாதனைகள் பல முறை… வாழ்த்தட்டும் தலைமுறை… நம் இளைஞர்களின் தகுதி கூடட்டும்… திறமை மிளிரட்டும்… தொடர் பயிற்சி பட்டறைகள் மூலம்… மறுப்பதும்…

கலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறை

கலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கடந்த வாரம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து 14 மார்ச் 2020, சனிக்கிழமை ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறை திறன் வாய்ந்த அனுபவமுள்ள தேசிய அளவிலான…

நோக்கங்கள் சரியாகும் போது செயல்களும், செயல்களின் விளைவுகளும் நற்பலன்களையே கொடுக்கும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… செய்யும் செயலை கண்டு மதிப்பிடுவது மனிதர்களின் இயல்பு ! அந்த செயலின் நோக்கத்தைக் கொண்டு நம்மை மதிப்பிடுவது அந்த இறைவனின் மாண்பு… நோக்கங்கள் சரியாகும் போது செயல்களும்,…

அடுத்தவருடன் ஒப்பிட்டு உயர்வாக நினைத்து உள்ளம் உவப்பது உயர்வல்ல…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அடுத்தவருடன் ஒப்பிட்டு உயர்வாக நினைத்து உள்ளம் உவப்பது உயர்வல்ல… தன் தகுதியையும் திறமையையும் முழுமையாக பயன்படுத்தி, வெளிப்படுத்தி இந்த உலகம் உய்ய பலன் கொடுத்து பயன் ஆற்றுவதே…

நேற்று என்பது நினைவு… நாளை என்பது கனவு… இன்று மட்டுமே நிஜம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நேற்று என்பது நினைவு… நாளை என்பது கனவு… இன்று மட்டுமே நிஜம்… ஒன்றே செய்வீர்… நன்றே செய்வீர்… இன்றே செய்வீர்… நம் உழைப்பில் இந்த ஞாலம் இன்றே…

வளர்ச்சி என்பது நேரம் என்ற நீரூற்றி வளர்க்கும் மரம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எந்த மரத்திற்கு அதிகம் நீர் ஊற்றுகிறோமோ அந்த மரம் அதிகம் வளர்வது போல எதற்கு அதிக நேரம் கொடுக்கிறோமோ அது வெகுவாக வளர்கிறது ! வளர்ச்சி என்பது…

இறைவனால் அளிக்கப்பட்டிருக்கும் சிறகை… எந்த பறவையும் மறுப்பதுமில்லை மறப்பதுமில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இறைவனால் அளிக்கப்பட்டிருக்கும் சிறகை எந்த பறவையும் மறுப்பதுமில்லை மறப்பதுமில்லை… மறந்து நடந்து ஊர்ந்து கொண்டிருபதுமில்லை… நாமும் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள தனித்ததிறமைகளை மறக்க வேண்டாம்… வெற்றி சிறகை…

பிரபஞ்சத்தின் துளியா நாம் ?! படைத்தவனின் பிரதியா நாம் ?!

பிரபஞ்சத்தின் துளியா நாம் ?! படைத்தவனின் பிரதியா நாம் ?! படைப்பின் தத்துவம் தான் என்ன ?! படைத்தவனின் நோக்கம் தான் என்ன ?! எவர் உரைப்பார் இதன் ரகசியத்தை நமக்கு ! அது…

நல்லதோர் வீணை போல் எனை செய்தாய் ! சுடர்மிகு அறிவுடன் எனைப் படைத்தாய் !

நல்லதோர் வீணை போல் எனை செய்தாய் ! சுடர்மிகு அறிவுடன் எனைப் படைத்தாய் ! வல்லமை தந்தாயே, தாயே… இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே… வாழ்வின் அனைத்தையும் அருளிய தாயே உனக்கு… நன்றி! நன்றி…

அறிவுபூர்வமாக செய்ய வேண்டியதை அறிவுபூர்வமாக செய்ய வேண்டும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அறிவுபூர்வமாக செய்ய வேண்டியதை அறிவுபூர்வமாக செய்ய வேண்டும் ! உணர்வுபூர்வமாக செய்ய வேண்டியதை உணர்வுபூர்வமாக செய்ய வேண்டும் ! அறிவால் யோசித்து உணர்வுடன் செயல்படும் சமூகம் அமைப்போம்…

கடமை ஆற்றுங்கள்… மாணவனாக கடமை ஆற்றுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கடமை ஆற்றுங்கள்… மாணவனாக கடமை ஆற்றுங்கள்… குடும்ப உறுப்பினராக கடமை ஆற்றுங்கள்… குடும்பத் தலைவராக கடமை ஆற்றுங்கள்… குடிமகனாக கடமை ஆற்றுங்கள்… தொண்டனாக கடமை ஆற்றுங்கள்… தலைவனாக…

நல் எண்ணங்களும், நற் செயல்களும் எங்கிருந்து வந்தாலும் போற்றுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தனிநபர் தாண்டி, உருவம் தாண்டி எண்ணங்களையும் செயல்களையும் கொண்டாடுவோம் ! ஏற்பதும் இகழ்வதும் மனிதர்களாக இல்லாமல் ! ஏற்பதும் இகழ்வதும் எண்ணங்களும் செயல்களுமாக இருக்கட்டும் !! நல்…

நன்மைகள் நம்மை நோக்கி பாய்ந்து வந்து சேரட்டும்… நம்மிடமிருந்து நன்மை மட்டுமே சீறிப் பாயட்டும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நன்மைகள் நம்மை நோக்கி பாய்ந்து வந்து சேரட்டும்… நம்மிடமிருந்து நன்மை மட்டுமே சீறிப் பாயட்டும் ! நல்ல விஷயங்களை கிரகிக்கும் காந்தமாவோம் ! தீமை செய்யவே அச்சப்படும்…

வெற்றிக்கு அடிப்படை… அதைப்பற்றிய சிந்தனை… அதற்கேற்ற உழைப்பு !

வெற்றிக்கு அடிப்படை… அதைப்பற்றிய சிந்தனை… அதற்கேற்ற உழைப்பு ! தைரியமும் தன்னம்பிக்கையும் கொள்ளுங்கள்… தன்னம்பிக்கை உங்களை பல மடங்கு பலம் உள்ளவர்களாக மாற்றுகிறது ! என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உங்கள் சொல்லும்…

Powered by J B Soft System, Chennai.