Menu Close

Author: admin_vpanneerselvam

பழங்கோவில் அருள்மிகு பாலகர்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி…

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலைத்துறை சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, கலசபாக்கம் வட்டம், பழங்கோவில் அருள்மிகு பாலகர்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி செய்ய அறிவிப்பு…

விலகி இருங்கள்… வீட்டிலேயே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கவனம் ! கொரானா நுண்ணுயிர் தாங்கிய ஸ்லீப்பர் செல்களாக பலர் வெளியே உலவிக் கொண்டு இருக்கலாம்… விலகி இருங்கள்… வீட்டிலேயே இருங்கள்… அத்தியாவசிய தேவைக்கு வெளியே சென்றால்…

கொரானா… வந்த பின் சிரமப்படுவதை விட வரும் முன் காப்பதே நல்லது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரானா… வந்த பின் சிரமப்படுவதை விட வரும் முன் காப்பதே நல்லது… தனித்திருப்போம், கொரானாவை தவிர்த்திருப்போம்… நாம் வீடுகளுக்குள் தனித்து இருந்தாலும் மனங்களால் ஒன்றிணைந்து புது யுகம்…

இதயத்தை நன்றி என்ற உணர்வால் நிரப்புங்கள்… சொற்களும் செயல்களும் அழகாக மாறும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இதயத்தை நன்றி என்ற உணர்வால் நிரப்புங்கள்… சொற்களும் செயல்களும் அழகாக மாறும்… உடன் இருப்போரின் மகிழ்வையும் உள்ளத்தின் நிறைவையும் உணர்வீர்கள்… மிக்க நன்றியுடன் மகிழ்வான காலை வணக்கங்கள்……

உண்மை அறிவோம் ! உயிரினும் மேலானது ஒன்றுமில்லை !!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உண்மை அறிவோம் ! உயிரினும் மேலானது ஒன்றுமில்லை !! பயணங்களைத் தவிர்ப்பது நல்லது… சந்திப்புகளை தவிர்ப்பது நல்லது… சில வாரங்களுக்கு உங்களை தனிமை படுத்திக்கொள்ளுங்கள்… கொரானா வைரஸ்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி துவங்க வேண்டுமென கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர் செல்வம் பேசுகையில்: திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற மாணவர்கள் சட்டக்கல்லூரியில் பயில வேண்டுமென்று சொன்னால் வேலூர் அல்லது விழுப்புரத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது.…

இன்று ஒரு நாள் முழுவதும் வீட்டிற்குள்ளேயே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இன்று ஒரு நாள் முழுவதும் வீட்டிற்குள்ளேயே இருங்கள்… கொரானாவிற்கு வாய்ப்பு மறுப்போம் ! ஆரோக்கிய வாழ்க்கைக்கு வாய்ப்பு கூட்டுவோம் ! தியாக தெய்வங்களாய் பணியாற்றும் மருத்துவ துறைக்கு…

விழித்திரு! விலகி இரு!! வீட்டில் இரு!!

சாதி, மத, இன, மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு கொரோனா நோயிலிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்போம். கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடி தமிழக மக்கள் அனைவரது நலனையும் காப்போம் என…

தூய்மை காப்போம் ! தூய்மையை தாய்மையாய் போற்றுவோம் !!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தூய்மை காப்போம் ! தூய்மையை தாய்மையாய் போற்றுவோம் !! நம்மையும் மற்றவர்களையும் கொரானா என்ற நுண்கிருமியில் இருந்து பாதுகாப்போம் !! கூடுதல் பொறுப்பும், பிரத்தியேக கவனமும், தனிமனித…

உடல்நலம் காத்தலே இக்கணத்தில் தலையாய கடமை ஆகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சுவர் கொண்டே சித்திரம் வரைய முடியும்… இந்த உடல் கொண்டே இந்த உலகத்தில் ஒவ்வொரு அனுபவத்தையும் பெற முடியும்… உடல்நலம் காத்தலே இக்கணத்தில் தலையாய கடமை ஆகட்டும்……

கலசப்பாக்கத்தில் தொழிற்பேட்டை தொடங்க வேண்டும் சட்டசபையில் எம்எல்ஏ வலியுறுத்தல்

கலசப்பாக்கம் ஜமுனாமரத்தூர் ஒன்றியங்களில்  தொழிற்பேட்டை அமைத்திட வேண்டும் என சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏ  பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பேசியதாவது கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட   ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் ஏராளமான…

அவர் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அவர் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை… என்னைத் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை… உங்களை தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை… எவரையும் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை……

உங்கள் பலம் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள் ! பலவீனம் என்னவென்று தெரிந்து கொல்லுங்கள்!!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உங்கள் பலம் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள் ! பலவீனம் என்னவென்று தெரிந்து கொல்லுங்கள்!! பலம் பலமடையட்டும்… பலவீனம் பலவீனமடையட்டும்… மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம் தொகுதி வளர்கிறது…

ஒரு கணம்… ஒரு சிந்தனை… ஒரு கற்பனை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒரு கணம்… ஒரு சிந்தனை… ஒரு கற்பனை… ஒரு சொல்… ஒரு நட்பு… ஒரு சந்திப்பு… ஒரு காட்சி… வாழ்க்கை நிகழ்கால நீட்சியாகவும் தொடர்ச்சியாகவும் இல்லாமல் புத்தம்…

மெத்த படித்தோரே… வாழ்வில் ஜெயித்தோரே… ஆன்றோரே… சான்றோரே… பெரியோரே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மெத்த படித்தோரே… வாழ்வில் ஜெயித்தோரே… ஆன்றோரே… சான்றோரே… பெரியோரே… வாழ்வில் நாம் ஜெயித்து விட்டோம் என்று கவசமிட்டு ஒதுங்கிக் கொள்ளாதீர்கள்… நம் சமூக இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் உங்களைப் போன்றோரின்…

Powered by J B Soft System, Chennai.