Menu Close

Author: vpanneerselvam_admin

தாமரை ஏரிக்கு ஆற்றுக்கால்வாய் அமைக்கும் பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில் கோட்டமலை ஆற்றில் இருந்து தாமரை ஏரிக்கு ஆற்றுக்கால்வாய் அமைக்கும் பணியை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்களும், ஆரணி கோட்டாச்சியர் மைதிலி அவர்களும் பார்வையிட்டனர்.

கலசபாக்கம் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள்

நமது கலசப்பாக்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படியும் ஒத்துழைப்புடனும் கலசபாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கலசப்பாக்கத்தில் வேலைதேடும், தொழில்முனையும் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள் திட்டமிடப்படுகின்றன.…

சர்வதேச மகளிர் தின விழா: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு கேக் வெட்டி, மகளிருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்…

கலசபாக்கம் வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி நியமன ஆணை

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் அதிகமான மேற்பட்டோர் பணி நியமன ஆணை பெற்றனர். கலசபாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம் புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஆகிய…

நம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு…

ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சி சின்னவீரப்பட்டு கொள்ள கொட்ட புதிய சாலை

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சி…

செண்பக தொப்பு அணை கூட்டு குடிநீர் திட்டம் சுமார் 80 லட்சம் மதிப்பில் விரிவாக்கம்

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட செண்பக தொப்பு அணை கூட்டு…

காளசமுத்திரம் முதல் பள்ள கொள்ளை வரை சுமார் 74லட்சம் மதிப்பில் புதியசாலை

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட, காளசமுத்திரம் முதல் பள்ள கொள்ளை…

ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம்

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சிக்கு…

பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

போளூர் அடுத்த மாதிமங்கலம் பர்வதமலை வனப்பகுதியில் சமூகவிரோதிகள் பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதை தடுக்க போளூர் மற்றும் புதுப்பாளையம் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.…

கடலாடியில் பயனாளிகளுக்கு இலவச ஆடு மாடுகள் வழங்கும் விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

போளூர் அடுத்த கடலாடி கிராமத்தில் தமிழக அரசு சார்பில் ரூபாய் 28 லட்சம் மதிப்பிட்டில் ஆடு மாடுகளை பயனாளிகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

தினமும் ஒருவருக்கு 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படும் !

Join : https://chat.whatsapp.com/GNXnD8zkW57DKEsnW97pBv நிபந்தனைகளும் விதிமுறைகளும். 1. தேர்ந்தெடுக்கப்படும் எண் கலசப்பாக்கம் தொகுதியைச் சார்ந்த குடிமக்களாக இருக்க வேண்டும். 2. எங்க MLA கலசபாக்கம் – எம்எல்ஏவின் ஒன்றுக்கு மேற்பட்ட குழுவில் வாட்ஸ்அப் குரூப்பில்…

ஜமுனாமரத்தூர் சுற்றுலா தலமாக மாற்றப்படும்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்

கலசப்பக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையம் அருகே நேற்று கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

இணைந்திடுங்கள்! நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வாட்ஸ்அப் குழுவில்!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் தொகுதி மக்கள் அனைவருக்கும் ஒரு அன்பான அழைப்பு ! வாருங்கள் வாட்ஸாப்பில் இணைவோம் !! தொடர்ந்து வாருங்கள், தொடர்பில் இருங்கள் !! பல நல்ல தலைவர்களை…

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் புதுப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

Powered by J B Soft System, Chennai.