Menu Close

Author: vpanneerselvam_admin

நயம்பாடி மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழக அரசின் கொரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் கடனுதவி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நயம்பாடியில் உள்ள 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கொரோனா சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள்…

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் நயம்பாடியைச் சேர்ந்த மாற்றுக்கட்சி இளைஞர்கள் அதிமுக-வில் இணைந்தனர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நயம்பாடியில், 100க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுக கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர்,…

நயம்பாடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1000ரூபாய் நிவாரண நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நயம்பாடி பகுதியை சேர்ந்த, சுமார் 60 மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கும் நிகழ்ச்சி செங்கம் சமூகம் பாதுகாப்பு திட்ட தனி வட்டாச்சியர் திருமதி சுகுணா…

சகமனிதர்களின் உழைப்பே ஒட்டுமொத்த உருவமாக நம்மை உருவாக்கி இருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… விவேகமற்ற வைராக்கியம் வீண்… வைராக்கியம் நம்மில் இருந்து தொடங்கட்டும்… வைராக்கியம் நம் ஆற்றலின் மீது இருக்கட்டும்… வைராக்கியம் அன்பால் வெளிப்படட்டும்… துணையாக வினை செய்ய வந்த மனிதர்களை…

பட்டறைகாடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1000ரூபாய் நிவாரண நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம் பட்டறைகாடு பகுதியை சேர்ந்த சுமார் 1184 மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர்,…

தாமரைப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே அமையவுள்ள தடுப்பணை இடம் ஆய்வு

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே, சுமார் 7 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தடுப்பணை அமையவுள்ள இடத்தை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ)…

உற்ற துணையாக இருப்பேன்… உறுதுணையாக இருப்பேன்… எம்மக்களின் வாழ்வு வளம் பெறவே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மானுடம் போற்றுவோம்… மனிதம் காப்போம்… தடைகள் தாண்டி சிந்திப்போம்… படைப்பின் சிறந்த படைப்பு நாம் என்று உணர்வோம்… புது உலகைப் படைப்போம்… நம் தொகுதியில் புதிய தொழில்கள்…

ஓய்விற்குப் பின் புத்துணர்வுடன் செயலாற்றும் வீரர்களாக புது நம்பிக்கையுடன் செயலாற்றுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உலக பேரிடர் கொரோனா… மனித குலத்தை வெகுவாகவே அசைத்துப் பார்த்தது… உலகம் ஊரடங்கு கண்டது… ஆயினும் மனித நம்பிக்கை சிதைந்து போகவில்லை… என் அன்புக்குரிய மக்களே இனிவரும்…

காப்பலூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1000ரூபாய் நிவாரண நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம், காப்பலூர் பகுதியை சேர்ந்த சுமார் 3500 மாற்றுதிறனாளிகளுக்கு, நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை…

படவேடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1000ரூபாய் நிவாரண நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதியை சேர்ந்த சுமார் 753 மாற்றுதிறனாளிகளுக்கு, நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம்…

படவேடு வீரகோயில் பகுதியில் தீக்கிறையான வீட்டை பார்வையிட்டு நிவாரண உதவி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு வீரகோயில் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரது கூரை வீடு தீயிக்கு இறையனது. அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, மளிகை சாமன்கள், சமையல் பாத்திரங்கள், மற்றும் ரொக்கம்…

கலசபாக்கம் பகுதியில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்ற நமது சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுப நிகழ்வுகளில், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

படவேடு, வாழியூர் மற்றும் காளசமுத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு அசில் இன நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கினார்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு, வாழியூர் மற்றும்…

ஜமுனாமரத்தூரில் தற்காலிக நீதிமன்ற கட்டிட பணிகள் ஆய்வு

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம், ஜமுனாமரத்தூரில் தற்காலிக நீதிமன்ற கட்டிட பணிகளை, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வீரளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மகளிர் குழுவினருக்கு கடனுதவி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டம் வீரளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மகளிர் குழுவினருக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 1 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மகளிர்…

Powered by J B Soft System, Chennai.