Menu Close

திட்டங்கள்

கண்ணமங்கலம் அருகே சிறப்பு மனு நீதி முகாம்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கண்ணமங்கலம் அடுத்த அனந்தபுரம் ஊராட்சியில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் பொதுமக்களுக்கு வீட்டு மனை பட்டா,…

தாமரை ஏரிக்கு ஆற்றுக்கால்வாய் அமைக்கும் பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில் கோட்டமலை ஆற்றில் இருந்து தாமரை ஏரிக்கு ஆற்றுக்கால்வாய் அமைக்கும் பணியை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்களும், ஆரணி கோட்டாச்சியர் மைதிலி அவர்களும் பார்வையிட்டனர்.

ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சி சின்னவீரப்பட்டு கொள்ள கொட்ட புதிய சாலை

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சி…

செண்பக தொப்பு அணை கூட்டு குடிநீர் திட்டம் சுமார் 80 லட்சம் மதிப்பில் விரிவாக்கம்

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட செண்பக தொப்பு அணை கூட்டு…

காளசமுத்திரம் முதல் பள்ள கொள்ளை வரை சுமார் 74லட்சம் மதிப்பில் புதியசாலை

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட, காளசமுத்திரம் முதல் பள்ள கொள்ளை…

ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம்

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சிக்கு…

கடலாடியில் பயனாளிகளுக்கு இலவச ஆடு மாடுகள் வழங்கும் விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

போளூர் அடுத்த கடலாடி கிராமத்தில் தமிழக அரசு சார்பில் ரூபாய் 28 லட்சம் மதிப்பிட்டில் ஆடு மாடுகளை பயனாளிகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

ஜமுனாமரத்தூர் சுற்றுலா தலமாக மாற்றப்படும்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்

கலசப்பக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையம் அருகே நேற்று கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் புதுப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

தமிழக முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழாவில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கலசப்பாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பட்டிமன்றம், ஓவியப்போட்டி,…

பெண்கள் பாதுகாப்பு தின துவக்க விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை மான்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி E. பன்னீர்செல்வம் அவர்கள் பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்தார். அதனை முன்னிட்டு நேற்று முன்னாள் முதல்வர்…

கண்ணமங்கலம் அருகே சாலை சீரமைக்கும் பணி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார்

தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்ணமங்கலம் அருகே உள்ள பள்ளக்கொல்லையில் இருந்து இரும்புலி வரை உள்ள 3 கிலோமீட்டர் சாலையை ரூபாய் 63.11 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. சாலை சீரமைக்கும் பணியை…

செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் ஆய்வு

2007ஆம் ஆண்டு படவேடு அருகே கட்டிமுடிக்கப்பட்ட செண்பகத்தோப்பு அணையின் ஷெட்டர்கள் சீரமைக்கும் பணிகளுக்காக தமிழக அரசு 16.37 கோடி ஒதுக்கீடு செய்தது. ஷெட்டர்கள் சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் துவங்கிய நிலையில் கலசப்பாக்கம் சட்டமன்ற…

போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா: MLA வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

மாண்புமிகு, புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு, தமிழ்நாடு துணை முதல்வர், O.பன்னீர்செல்வர், ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட, படவேடு ஊராட்சியில், தமிழக அரசின்…

வீரலூர் கிராமத்தில் மனுநீதி நாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பங்கேற்றார்

மாண்புமிகு, புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட, வீரளுரில் மனுநீதி திட்ட நாள்…

Powered by J B Soft System, Chennai.