Menu Close

நிகழ்வுகள்

மாண்புமிகு அம்மா 72-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: கலசப்பாக்கம் MLA திரு வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 72வது பிறந்த நாளை முன்னிட்டு கலசபாக்கத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் கலந்து ஆரம்பித்து வைத்து விழாவை சிறப்பித்தார்.

கண்ணமங்கலம் அருகே சாலை சீரமைக்கும் பணி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார்

தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்ணமங்கலம் அருகே உள்ள பள்ளக்கொல்லையில் இருந்து இரும்புலி வரை உள்ள 3 கிலோமீட்டர் சாலையை ரூபாய் 63.11 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. சாலை சீரமைக்கும் பணியை…

செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் ஆய்வு

2007ஆம் ஆண்டு படவேடு அருகே கட்டிமுடிக்கப்பட்ட செண்பகத்தோப்பு அணையின் ஷெட்டர்கள் சீரமைக்கும் பணிகளுக்காக தமிழக அரசு 16.37 கோடி ஒதுக்கீடு செய்தது. ஷெட்டர்கள் சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் துவங்கிய நிலையில் கலசப்பாக்கம் சட்டமன்ற…

போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா: MLA வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

மாண்புமிகு, புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு, தமிழ்நாடு துணை முதல்வர், O.பன்னீர்செல்வர், ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட, படவேடு ஊராட்சியில், தமிழக அரசின்…

தமிழ்நாடு பட்ஜெட் 2020 – 21 நியூஸ்J தொலைக்காட்சியில் நேரலை

தமிழ்நாடு பட்ஜெட் 2020 – 21 நாளை காலை தமிழக சட்டசபையில் தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான திரு.ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்கிறார். தமிழக பட்ஜெட் நாளை காலை 9 மணி…

அருள்மிகு கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பங்கேற்றார்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பம் கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை வனத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு…

கலசப்பாக்கம் அடுத்த ஈச்சங்காட்டில் தீவிபத்து: வீடுயிழந்தவர்க்கு நிவாரண உதவி

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் அடுத்த ஈச்சங்காட்டில், தீவிபத்தால் வீடுயிழந்தவர்க்கு, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்களை நேரில் சந்தித்து கனிவுடன் ஆறுதல் கூறி,…

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலயத்தில் பொது விருந்து: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு. வி.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் பொதுமக்களுடன் பொது…

கணினி வழங்கும் விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு லட்சம் மதிப்புள்ள கணினிகள் மற்றும் இதர மென்சாதன பொருட்களை வழங்கினார். ஜெ.பி சாப்ட் சிஸ்டம் நிறுவனர்…

தீர்த்தவாரியை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்

கலசபாக்கம் செய்யாற்றில் ஒவ்வொரு ஆண்டும் தை மாத அமாவாசை முடிந்து 7-ம் நாள் ரதசப்தமியை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் ஆற்றுத்திருவிழா நடைபெறும். இத்திருவிழாவை முன்னிட்டு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் தீர்த்தவாரியை காண…

இலவச மடிக்கணினி வழங்கும் விழா!!

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுக் குட்பட்ட, நாகப்பாடி, அரசினர் பாலி…

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் மரியாதை

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.

பருவத மலையை தூய்மைபடுத்தும் பணி: மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமம் அருகில் 4500 அடி பருவத மலையில் அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜுனர் சிவன் உடனுறை பிரமராம்பிகை தாயார் குடிகொண்டுள்ளார். அம்மலையை சுற்றி 25 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட…

கலசப்பாக்கம் கடலாடியில், புதிய சாலை அமைக்கும் பணி சுமார் 20 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

Powered by J B Soft System, Chennai.