Menu Close

நிகழ்வுகள்

இளைஞர்களுக்கு – விளையாட்டு உபகரணங்கள்

கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக என் அன்பு வணக்கங்கள்… என் இதயத் துடிப்பாக இருக்கும் கலசப்பாக்கம் தொகுதி இளைஞர்களுக்கு என்னுடைய அன்பும் வாழ்த்துக்களும்… உடலினை உறுதி செய் என்றார் பாரதியார்… உடலினை உறுதி செய்ய…

கொட்டகுளம் பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறிய சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொட்டகுளம் பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு.V.பன்னீர்செல்வம் BA.MLA கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் நேரில்…

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – புதுப்பாளையம்

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள்…

காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டியை வழங்கிய கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டியை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் 640 மாணவர்களுக்கு வழங்கினார்.

புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டியை வழங்கிய கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டியை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் 463 மாணவர்களுக்கு வழங்கினார்.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மூட்டை உள்ளிட்ட மளிகை தொகுப்பினை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்டகுளம் பகுதியில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு.V.பன்னீர்செல்வம் BA.MLA கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் 25 கிலோ…

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – பனைஒலைப்பாடி

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பனைஒலைப்பாடி கிராமத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள்…

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – கீழ்பாலூர்

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்பாலூர் கிராமத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள்…

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – குப்பம்

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட படவேடு அடுத்த குப்பம் ஊராட்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் மற்றும்…

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – வீரளூர்

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட வீரளூர் கிராமத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள்…

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – அருணகிரிமங்கலம்

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அருணகிரிமங்கலத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன்…

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – தென்மாதிமங்கலம்

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட தென்மாதிமங்கலத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன்…

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – கேட்டவரம்பாளையம்

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கேட்டவரம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கேட்டவரம்பாளையம் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள்,…

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – நயம்பாடி

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட நயம்பாடி கிராமத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள்…

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – பூண்டி

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பூண்டியில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன்…

Powered by J B Soft System, Chennai.