Menu Close

நிகழ்வுகள்

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – கலசபாக்கம்

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை, கலசபாக்கத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் தொடங்கி வைத்தார்.

கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாண்புமிகு தமிழக உயர்கல்வித் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் அண்ணன் KP.அன்பழகன் அவர்கள், கழக அமைப்பு செயலாளரும்…

மிருகண்டா அணையில் தண்ணீர் திறப்பு

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மேல்சோழங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள மிருகண்டா அணை திறப்பு விழா நடைபெற்றது.மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள்,திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர் திரு தூசி K.மோகன்…

சுமார் 40 ஆண்டு மலைவாழ் மக்களின் கனவை நிறைவேற்றிய நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, எழில் கொஞ்சும் பசுமை காடுகள் நிறைந்த ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர். இங்கு உள்ள மலைவாழ் மக்கள் தங்களுடைய வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட குறைகளை நிறைவு செய்வதற்காக சுமார்…

2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் படவேடு- லிங்காபுரம் இடையே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட உள்ள இடத்தை பார்வையிட்ட எம் எல் ஏ!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் அடுத்த படவேடு- லிங்காபுரம் இடையே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை…

எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, கலசபாக்கம் மேற்கு ஒன்றியத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாளன்று ஆதமங்கலம் புதூர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி துவக்கி வைத்த நமது கலசப்பாக்கம்…

சுமார் 7 கோடி மதிப்பில் கலசபாக்கம் அருகே கரையாம்பாடியில் கட்டப்பட்ட தடுப்பணை

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வழியே செல்லும் செய்யாறு பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தண்ணீர் ஆனது வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. எனவே விவசாயத்திற்குப் பயன் பெரும் வகையில் கலசபாக்கம் அருகே ஒரு தடுப்பணை…

எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அன்னதானம் கலசபாக்கம் எம்எல்ஏ வழங்கினார்.

கலசபாக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் புரட்சித்தலைவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

ஏ.கே.படவேட்டில் எம்ஜிஆர் நினைவு நாள்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் ஒன்றியம் படவேடு கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 33வது நினைவு தினத்தையொட்டி மாலை அணிவித்து மலர் தூவி மௌன…

படவேடு கிராமத்தில் “அம்மா மினி கிளினிக்” அமையும் இடத்தை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் கலசபாக்கம் தொகுதி படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஏகே படவேடு கிராமத்தில் அமைய உள்ள “அம்மா மினி கிளினிக்” அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை நமது கலசபாக்கம்…

கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் கழக நிர்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் 2021 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கழக நிர்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம்.

தென் மகாதேவமங்கலத்தில் கால்நடை கிளை நிலையம் அமைக்க உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட தென் மகாதேவமங்கலத்தில் கால்நடை கிளை நிலையம் அமைக்க உள்ள இடத்தை ஆய்வு செய்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்.

தென் மகாதேவமங்கலத்தில் அம்மா மினி கிளினிக் அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட தென் மகாதேவமங்கலத்தில் ,தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் அமையவுள்ள இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வீரலூர் ஊராட்சியில் பழுதடைந்த குடிநீர் குடிநீர் நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்தார்.

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட வீரலூர் ஊராட்சியில் பழுதடைந்த குடிநீர் குடிநீர் நீர்தேக்க தொட்டியை புதிதாக கட்டுவதற்கு மதிப்பீடும் செய்யும் பணிகளை பார்வையிட்ட நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்.

லாடவரம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லாடவரம் ஊராட்சியில், தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் அமையவுள்ள இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Powered by J B Soft System, Chennai.