Menu Close

நிகழ்வுகள்

கேட்டவரம்பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்

நமது கலசபாக்கம் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள், இன்று கேட்டவரம்பாளையம் பகுதியில் தான் செய்த பணிகளையும், சாதனைகளையும் விளக்கி கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

வெற்றி பெற, திருஷ்டி சுத்தி நெட்டி முறிக்கும் பாட்டி

காதுகொடுத்து கனிவாக கேட்டேன்… நான் மீண்டும் வெற்றி பெற இந்த பாட்டிக்கு என்னுடன் பிரச்சாரத்திற்கு வர விருப்பமாம்… உடல்நலன் பார்த்துக்கொண்டு ஓய்வெடுக்க சொல்லி நகர்ந்தேன். வெற்றி பெற, திருஷ்டி சுத்தி நெட்டி முறிக்கும் பாட்டி.

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம்!

நமது கலசபாக்கம் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

தேர்தல் பரப்புரையை தொடங்கிய V.பன்னீர்செல்வம் MLA

நமது கலசபாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் நமது தொகுதியின் தலைவாசல் அலங்காரமங்கலம் கிராமத்தில் தேர்தல் பரப்புரையை இன்று காலை இனிதே துவங்கினார். பின்னர் பாடகம், லாடவரம், சீட்டம்பட்டு கிராமங்களிலும் பரப்புரையை…

புதுப்பாளையம் கிழக்கு ஒன்றியம் மகளிர் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த மகளிர் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் அம்மா பிறந்த நாள் நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம்…

புதுப்பாளையம் பேரூராட்சி மகளிர் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் பேரூராட்சி சேர்ந்த மகளிர் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி ஆலோசனைகளை வழங்கினார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா: மணமக்களை வாழ்த்திய எம்.எல்.ஏ

தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் மற்றும் செய்யாறு எம்எல்ஏ தூசி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்

கலசபாக்கம் தொகுதியில் 150 பயனாளிகளுக்கு வீட்டுனை பட்டா, நலத்திட்ட உதவி எம் எல் ஏ வழங்கினார்.

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட, தென்பள்ளிபட்டு, அலங்காரமங்கலம், கடலாடி பகுதிகளைச் சேர்ந்த 150 பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டாகளை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

படவேட்டில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேட்டில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்.

தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய எம்.எல்.ஏ

கலசபாக்கம் ஒன்றியம் தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பரிசு வழங்கினர்.

சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் ஒன்றிய செயலாளர் வெள்ளையன் தலைமையில், கோவிலூர் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

வீரப்பனூர் ஊராட்சியில் அம்மா கிளினிக் திட்டத்தைதொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் ஒன்றியம் வீரப்பனூர் ஊராட்சியில் அம்மா கிளினிக் திட்டத்தை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

பனைஓலைப்பாடியில் அம்மா மினி கிளினிக் துவக்கம்

பனைஓலைப்பாடியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன்தலைமையில் காஞ்சியில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார் . நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் , மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி.மோகன்…

சிட்டம்பட்டி, கிடாம்பாளையம் பகுதியில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த சிட்டம்பட்டி, கிடாம்பாளையம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திரு சேவூர் எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். நமது கலசபாக்கம் சட்டமன்ற…

Powered by J B Soft System, Chennai.