Menu Close

Author: admin_vpanneerselvam

சீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு… சிறந்த ஓவியத்திற்கு ஓவியரே பொறுப்பு… வாழும் வாழ்க்கைக்கு வாழ்பவரே பொறுப்பு… நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு ! வாழ்வோம், சிறப்பாக வாழ…

நல்லோர்களே நாட்டில் அதிகம் ஆயினும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லோர்களே நாட்டில் அதிகம் ஆயினும்… நல்லவர்களின் மௌனம், நல்லவர்களின் பாராமுகம், நல்லவர்களின் ஈடுபடாதிருத்தல், நல்லவர்களின் ஒதுங்கி செல்லுதல்… தீயோரின் தீவிரவாதத்தை விட இந்த சமூகத்திற்கு அதிக கேடு…

வாழ்க்கை என்ற வார்த்தைக்குள் வாழ்க்கை இல்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வாழ்க்கை என்ற வார்த்தைக்குள் வாழ்க்கை இல்லை… வாழும் விதத்தில்தான் இருக்கிறது ! இவர் சொன்னார்… அவர் சொன்னார்… இதைச் சொன்னார்… அதை சொன்னார்… அப்பொழுது சொன்னார்… அங்கு…

ஒரே மரத்தில் பூத்த பூக்கள் நாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒரே மரத்தில் பூத்த பூக்கள் நாம்… என்னை இயக்கும் அதே சக்தி உங்களுக்குள்ளும் இருக்கிறது… உங்களுக்குள் இருக்கும் சக்தி என்னுள்ளும் இருக்கிறது… அந்த சக்தியை… இன்று கண்டேன்…

மரத்தின் வளர்ச்சிக்கு மணற்பாங்கு முக்கியம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மரத்தின் வளர்ச்சிக்கு மணற்பாங்கு முக்கியம்… மனிதனின் வளர்ச்சிக்கு மனப்பாங்கு முக்கியம்… நல்ல மனப்பாங்கு மனிதனை மாமனிதனாக உயர்த்தும் ! கலசபாக்கம் தொகுதி வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன்…

ஒன்றுபடுவோம்… ஒருங்கிணைவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒன்றுபடுவோம்… ஒருங்கிணைவோம்… உணர்வால் அழகூட்டப்பட்ட அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவோம் ! கலசப்பாக்கம் தொகுதியை தலை சிறந்த தொகுதியாக மாற்றுவோம்… கலசபாக்கம் தொகுதி வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன்…

விளைச்சலின் பலனை அனுபவிப்பதை விட அதை வீரிய விதைகளாக பதப்படுத்தலே விவேகம் என்பது போல…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… விளைச்சலின் பலனை அனுபவிப்பதை விட அதை வீரிய விதைகளாக பதப்படுத்தலே விவேகம் என்பது போல… என் கவனமெல்லாம் இந்த சமூகத்தின் எதிர்காலமான இளைஞர்கள் மீதே… இளைஞர்களின் நலனுக்காக…

உழைப்பு உயர்வானது… உழைப்பு உன்னதமானது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உழைப்பு உயர்வானது… உழைப்பு உன்னதமானது… உழைப்பால் ஊர் உயரும்… உழைப்பால் உலகம் உயரும்… உழைப்பால் வாழ்வு உயரும்… இவ்வுலகில் ஒவ்வொரு பலனும், பயனும் உழைப்பால் உருவானவையே… இந்த…

நல் எண்ணங்கள் ஊற்றாக… நற் செயல்கள் சங்கிலித் தொடராக…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல் எண்ணங்கள் ஊற்றாக… நற் செயல்கள் சங்கிலித் தொடராக… நம் ஒவ்வொரு எண்ணங்களும், செயல்களும் நல் சமூகத்தை உயர்த்தி உருவாக்கட்டும். தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு…

மகிழ்வில் செயல்கள் சரியானதாக மாறுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மகிழ்வில் செயல்கள் சரியானதாக மாறுகிறது… முடியும் என்ற எண்ணம் செயலை முடிக்கக் கூடிய சக்தியை நமக்கு தருகிறது… காணும் பொங்கலில் கண்டேன் காளைகளுடன் காளைகளை… மக்கள் கூட்டம்,…

கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டாராம் !

கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டாராம் ! ஆனால் கண் கண்ட தெய்வம் அல்லவா நீர் !! என்றும் ஏழை எளியோருக்காக துடித்த இதயம் – நம் இதய தெய்வம். என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து…

தை பிறந்தது… வழி பிறந்தது… ஒளி தெரிகிறது… வாழ்வு சிறக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தை பிறந்தது… வழி பிறந்தது… ஒளி தெரிகிறது… வாழ்வு சிறக்கிறது… மகிழ்ச்சி பொங்க, செல்வம் பொங்க… நன்மைகள் பொங்க… பொங்கல் நல் வாழ்த்துக்களுடன், மகிழ்வான காலை வணக்கங்கள்……

பயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல பயனற்ற எண்ணங்களை நீக்கி… மாசில்லா மனதுடன் குறையில்லா அன்புடன் களங்கமில்லா நட்புடன் என்றும் மாறா விசுவாசத்துடன் புகையில்லா போகியுடன் மகிழ்வான…

புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!

பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!! நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி கொண்டாடுவர். பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில்…

1 உடன் பூஜ்யங்கள் இணையும்போது மதிப்பு கூடுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… 1 உடன் பூஜ்யங்கள் இணையும்போது மதிப்பு கூடுகிறது… சத்தத்தின் நடுவே நிசப்தம் இணையும்போது இசையாக மாறுகிறது… நின்று கவனித்து புறப்படும்போது பயணம் புதியதாகிறது… மகிழ்வான காலை வணக்கங்கள்……

Powered by J B Soft System, Chennai.