Menu Close

Author: admin_vpanneerselvam

பாடகம் ஊராட்சியில் மகளிர் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாடகம் ஊராட்சியில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழக்கும் விழா மற்றும் மகளிர் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்…

குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ

கண்ணமங்கலம் அருகே குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்.

காளசமுத்திரத்தில் எம் எல் ஏ தலைமையில் மகளிர் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனைகூட்டம்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளசமுத்திரத்தில் மகளிர் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனைகூட்டம் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

விதையின் வீரியம் விளைச்சலைப் பொறுத்து அமையும்…

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அண்ணா வழியில் வந்தவர்கள் நாம்… என் மக்களுக்காக என் கனவும் நோக்கமும் இதுவே… கல்வியிலும் செல்வத்திலும் கலாச்சாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் என் மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும்… விளைச்சலின்…

படவேடு ஒன்றியத்தில் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழா

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு ஒன்றியத்தில் தமிழக அரசு வழங்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழாவில் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு அரசின் சார்பில்…

அனந்தபுரம் மற்றும் குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அனந்தபுரம் மற்றும் குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, சுமார் 180 மாணவ, மாணவிகளுக்கு…

மேல்வில்வராயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மேல் வில்வராயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, சுமார் 505 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை…

நேரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பகுதி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உழைப்பில்லாமல் உருவாக்கம் இல்லை… நேரம் இல்லாமல் உழைப்பு இல்லை… நேரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பகுதி… ஒவ்வொரு உருவாக்கமும், உற்பத்தியும் நேரத்தையும், உழைப்பையும் உள்ளடக்கியது… உங்கள்…

என்றும் அம்மாவின் ஆ(ட்)சி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லவர் லட்சியம்… வெல்வது நிச்சயம்… நோக்கம், அது சரியாக இருக்கும் போது தெய்வமே நம் முன் நம் உள் நம் உடன் இருந்து வழிநடத்தும்… என்றும் அம்மாவின்…

நல்லவர்களின் லட்சியம்… வெல்வது நிச்சயம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லவர்களை அடையாளம் காண்போம்… நல்லவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்போம்… நல்லவர்களை உலகத்திற்கு அடையாளம் காட்டுவோம் உலகின் ஒவ்வொரு நன்மையும் எங்கோ யாரோ ஒரு நல்லவராலேயே சிந்தித்து செயலாற்றப்படுகிறது……

வி.பி.எஸ் இலவச தையல் பயிற்சி மையத்திற்கு தையல் மெஷின் வழங்கிய சார்பதிவாளர்

நமது வி.பி.எஸ் இலவச தையல் பயிற்சி மையத்திற்கு கலசபாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றும் திருமதி திரிபுரசுந்தரி அவர்கள் நன்கொடையாக தையல் மெஷின் மற்றும் நாற்காலி வழங்கினார், அது இன்றைய வகுப்பில் மாணவிகளுக்கு…

விவசாய கடன் தள்ளுபடி: முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த எம் எல் ஏ

அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கலசபாக்கம் தொகுதி விவசாயம் சார்ந்த தொகுதி… பெரும்பான்மையான விவசாயிகள் வசிக்கும் தொகுதி… விவசாயிகளின் நலன் கருதி, அவர்கள் வாழ்வாங்கு வாழ, கூட்டுறவு வங்கியில் வாங்கிய அனைத்து விவசாய கடன்களையும்…

நல்லதொரு நோக்கத்துடன் செயல்படும் நல்லோர்களின் சிந்தனைகள்… எண்ணங்கள்… விருப்பங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லதொரு நோக்கத்துடன் செயல்படும் நல்லோர்களின் சிந்தனைகள்… எண்ணங்கள்… விருப்பங்கள்… இந்த பிரபஞ்சத்திற்கு இட்ட கட்டளைகளாக மாறும்… சூழ்நிலைகளையும்… நிகழ்வுகளையும்… இந்த பிரபஞ்சம் அதற்கேற்றார் போல் கட்டமைத்து நல்லோரின்…

நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உங்கள் கேள்வி என்ன ? உங்கள் இலக்கு என்ன ? உங்கள் தேடல் என்ன ? உங்கள் திட்டம் என்ன ? உங்கள் தேவை என்ன ?…

விவசாயக் கடன் தள்ளுபடி: பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிய கழகத்தினர்

தமிழக முதல்வரின் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பைத் தொடர்ந்து இன்று கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் மற்றும் படவேடு பகுதிகளில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிய கழகத்தினர்.

Powered by J B Soft System, Chennai.