நேற்று முழுவதும் தொண்டர்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசையும்… கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பையும் மகாபாரத கர்ணன் கண்டிருந்தால் கண்ணீர் மல்க ஆரத்தழுவி பாராட்டி இருப்பான்… இது தேர்தலுக்கான…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறையை கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
ஆதமங்கலம் புதூர்,கடலாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காளை விடும் விழாவுக்கு நடத்துவதற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தோல்வியின் அடையாளம் தயக்கம்… வெற்றியின் அடையாளம் துணிச்சல்… துணிந்தவர் தோற்றதில்லை… தயங்கியவர் வென்றதில்லை… என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நீங்கள் + நான் + அம்மாவின் ஆசி… எதுவும் சாத்தியம்… வெற்றி நிச்சயம்……
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆதமங்கலம் புதூர்,கடலாடி, கேட்டவரம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராம கிராமத்தில் காளை மாடு விடும் திருவிழாவிற்கு அனுமதி வாங்கி தருமாறு , நமது கலசபாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் V. பன்னீர்செல்வம்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நேற்று நமது இயக்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவில் பங்கேற்று வந்தேன்… தொண்டர்களின் எழுச்சி… தலைவர்களின் செயல் வீச்சு.. எண்ணங்களின் எழுச்சி… நம்பிக்கைகளின் சங்கமம்… இதையெல்லாம் ஆழ்ந்து உணர்ந்து,…
சென்னையை அடுத்த வானரகத்தில் நடைபெறும் கழக செயற்குழு கூட்டத்தில், நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி .பன்னீர்செல்வம் அவர்கள்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கடவுளே கொடுக்க நினைத்தாலும், அது உங்களுக்கு சக மனிதர்கள் மூலமாகவே கிடைக்கப்பெறும்… ஆகவே சக மனிதர்களை நேசியுங்கள்… போற்றுங்கள்… அன்பு பாராட்டுங்கள்… நன்றி பாராட்டுங்கள்… உலகத்தின் வேண்டுதல்கள்…
கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக என் அன்பு வணக்கங்கள்… என் இதயத் துடிப்பாக இருக்கும் கலசப்பாக்கம் தொகுதி இளைஞர்களுக்கு என்னுடைய அன்பும் வாழ்த்துக்களும்… உடலினை உறுதி செய் என்றார் பாரதியார்… உடலினை உறுதி செய்ய…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளக்கும் மற்ற இரு விளக்குகளை ஒளி ஏற்றினால் 10 நாட்களில் 1024 விளக்குகள் ஒளி ஏற்றப்படும். அடுத்த 10 நாட்களில் 10,48,576 விளக்குகள் ஒளி ஏற்றப்படும். 1 2 2…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொட்டகுளம் பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு.V.பன்னீர்செல்வம் BA.MLA கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் நேரில்…
தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள்…
கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டியை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் 640 மாணவர்களுக்கு வழங்கினார்.
கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டியை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் 463 மாணவர்களுக்கு வழங்கினார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நேற்றைய தினம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறி வந்தேன்… சாலையில் விபத்து உருவாவதில்லை… உருவாக்கப்படுகிறது… அறியாமையும் அலட்சியமுமே இதற்கு காரணம்… கவனம்……
