Menu Close

Author: vpanneerselvam_admin

சீரான குடிமக்களே சிறப்பான அரசின் ஆதாரம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தனிமனித வளர்ச்சியே சமூகத்தின் வளர்ச்சிக்கான வேர்… சீரான குடிமக்களே சிறப்பான அரசின் ஆதாரம்… நல் விதையே நல்ல விளைச்சலை உருவாக்கும்… எம் மக்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும் என்…

உங்களுக்கு நீங்களே கொடுக்கும் வாக்குறுதிகளும் உறுதிமொழிகள் எந்நாளும் காப்பாற்றப்படட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒருவரின் பணத்தை விட… படிப்பை விட… அறிவை விட… செயலாற்றலை விட… ஆழ்மன சக்தி அதிகம் சாதிக்க வல்லது… ஒவ்வொரு முறையும்… நமக்கு நாமே கொடுக்கும் வாக்குறுதியை,…

கலசபாக்கம் பகுதி பத்திரிக்கையாளர்களுக்கு 2-வது முறையாக கொரோனா நிவராயண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA,, மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து 2-வது முறையாக பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை…

கலசபாக்கம் ஒன்றிய கிளை கழக செலாளர்களுக்கும் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கும் கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் ஒன்றியத்தில் தொடர்ந்து 5- ஆம் நாளாக…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் பழங்கோயில் ஊராட்சியை சேர்ந்த, திரு. சக்திவேல், திருமதி. தாமரைச்செல்வி, திருமதி. சூர்யா, திரு. பரணி ஆகியோர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ், இணையதளம்…

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த, திரு. சித்தாராமன், திரு. ஜானகிராமன், திரு. சதீஸ், செல்வி. அனிதா, திரு. அரவிந்தன் ஆகியோர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின், “வென்றெடுப்போம் வா” திட்டத்தின்…

நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உங்கள் கேள்வி என்ன? உங்கள் இலக்கு என்ன? உங்கள் தேடல் என்ன? உங்கள் திட்டம் என்ன? உங்கள் தேவை என்ன? நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள்…

கவனம்! கவனச்சிதறல் வேண்டாம்!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கவனம்! கவனச்சிதறல் வேண்டாம்! உங்கள் கவனம் எங்கு செல்கிறது? நம் கவனம் அதிக நேரம் எதில் செல்கிறதோ, அது வளர்கிறது… நம் கவனம் செம்மையான செயல்பாடுகளில் இருக்கட்டும்……

வல்லமையும் ஆளுமையையும் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அம்மா ஆட்சியின் தலைமைக்கு…

அன்பிற்கும் பண்பிற்கும் பெரு மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய கலசபாக்கம் தொகுதியின் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் திரு வி பன்னீர்செல்வம் அவர்களுக்கு… எல்லாம் வல்ல இறைவனின் பேராற்றலை, தமிழகத்தை தலைநிமிரச் செய்த அன்புத்…

புதுப்பாளையத்தில் அம்மா குளத்தை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

புதுப்பாளையம் பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் புதுப்பாளையத்தில் உள்ள அம்மா குளத்தை நேற்று நேரில்…

சிந்திப்பதும் செயலாற்றுவதும் நான் அல்ல… எல்லாம் அம்மாவின் செயல்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எம் மக்களாகிய உங்களை என் கண் முன்னேயும்… எப்பொழுதும் என்னை வாழவைத்து வழிநடத்திக் கொண்டிருக்கும் அம்மாவை என் மனதிற்குள்ளேயும் வைத்து… அம்மா இருந்தால் என் மக்களுக்கு என்ன…

புதுப்பாளையம் பகுதி மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு முக கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நலதிட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை…

கலசபாக்கம் ஒன்றிய கிளைகழக நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் அ.இ.அ.தி.மு.க. ஒன்றிய கிளைகழக நிர்வாகிகள் 600…

புதுப்பாளையம் சலவை தொழிலாளர் மற்றும் நெசவாளர் குடும்பகங்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் சலவை தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் 144 தடை உத்திரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுப்பாளையம் பேரூராட்சியில் 86 சலவை தொழிலாளர் மற்றும் நெசவாளர் குடும்பங்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற…

மனித குலமும் ஒட்டுமொத்த உலகமும் பெரும் சவாலை சந்தித்து கொண்டிருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மனித குலமும் ஒட்டுமொத்த உலகமும் பெரும் சவாலை சந்தித்து கொண்டிருக்கிறது… ஒவ்வொரு நாளும் ஊரெல்லாம் சுற்றி மக்களை எல்லாம் சந்தித்து உணவுப் பொருட்களும் நிவாரணமும் அளித்து உதவி…

Powered by J B Soft System, Chennai.