Menu Close

நிகழ்வுகள்

செண்பகத்தோப்பு அணை ரேடியல் ஷட்டர் சோதனை ஓட்டம்- அமைச்சர் எம் எல் ஏ நேரில் ஆய்வு

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டு, தற்போது பணிகள் நிறைவுபெறும் தறுவாயில் உள்ள சுமார் 16 கோடி மதிப்பிலான செண்பகத்தோப்பு அணையின் ஷெட்டர்கள் அமைக்கும் பணிகளை, மாண்புமிகு, தமிழக இந்துசமய அறநிலைத்துறை…

கலசபாக்கம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் 179 பேருக்கு இலவச ஆண்ட்ராய்டு செல்போன்கள் : முதல்வர் வழங்கினார்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் 179 பேருக்கு நேற்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K. பழனிச்சாமி, சென்னையில் தனது இல்லத்தில், நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.…

கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அலுவலக திறப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை, நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று ஆயுத பூஜை நன்னாளில் திறந்து வைத்தார்.

மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

100 நாள் பணி செய்யும் பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் திருV. பன்னீர்செல்வம் முகக்கவசம் வாங்க பண உதவி செய்து, கொரானா விழிப்புணர்வு அறிவுரை!

கலசபாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஆதமங்கலம் கிராமத்தில் 100 நாள் பணி செய்யும் பொதுமக்களுக்கு, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருV. பன்னீர்செல்வம் முகக்கவசம் வழங்க பண உதவி செய்து, கொரானா விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார்.

மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம், மோட்டூர், வன்னியனூர், எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த, மாற்றுத்திறனாளிகளுக்கு, அரிசி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, தனது…

மேல் வன்னியனூரில் அரசினர் நடுநிலைப் பள்ளி கட்டட பணிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மேல் வன்னியனூரில் அரசினர் நடுநிலைப் பள்ளி கட்டட பணிகளை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

ஆரணியில், நடைபெற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் எம் எல் ஏ சிறப்புரை

திருவண்ணாமலை (வ) மாவட்டம், ஆரணியில், நடைபெற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில், நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம், கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த ஆலோசனைக்…

கேட்டவரம்பாளையம் இலவச ஆடு, மாடுகள் திட்டத்தில் கொட்டகை அமைக்கும் பணி : சட்டமன்ற உறுப்பினர் V. பன்னீர்செல்வம் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கலசபாக்கம் தொகுதியில் பயனாளிகளுக்கு வழங்கிய இலவச ஆடு மாடுகள் திட்டத்தில் கொட்டகை அமைக்கப் பட்டு வருவதை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V. பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.

காவலர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் – கலசப்பாக்கத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சொந்த செலவில் தொடங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் காவலர் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் மற்றும் உடற்கூறு பயிற்சி வகுப்பை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய…

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த பெண்களுக்கு முகக்கவசம் அணிய பணஉதவி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்

கலசபாக்கம் தொகுதியைச் சேர்ந்த அணியாலை, காம்பட்டு, பாடகம்,பந்தியாவாடி ஆகிய கிராமங்களில் 100 நாள் பணி செய்யும் பொது மக்களுக்கு,நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V. பன்னீர்செல்வம் முகக்கவசம் வழங்க பண உதவி செய்து,…

காப்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முககவசம் வாங்கப் பணம் உதவி!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி காப்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முக கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கி, முககவசம் வாங்கப்…

குப்பம் கிராமத்தில் அதிமுக-வின் 49-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கழக கொடியேற்றும் நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த குப்பம் ஊராட்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில்…

பர்வதமலைக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு எம்எல்ஏ பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

கலசபாக்கம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பருவத மலையின் உச்சியில் தண்ணீர் செல்லவும், மலை சுற்றும் பாதையில் மின்விளக்கு அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதற்கான இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

போளூர் மற்றும் ஜமுனாமரத்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போளுர் மற்றும் ஜமுனாமரத்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமையேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள்…

Powered by J B Soft System, Chennai.