Menu Close

நிகழ்வுகள்

குப்பம்-பாறைகொட்டா தார் சாலை அமைக்க ரூபாய் 47 லட்சம் மதிப்பில் சாலைப் பணிக்கான பூமி பூஜை : சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம், கலசபாக்கம் தொகுதியில் உள்ள குப்பம்-பாறைகொட்டா தார் சாலை அமைக்க ரூபாய் 47 லட்சம் மதிப்பில் சாலைப் பணிக்கான பூமி பூஜையை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருவி.பன்னீர்செல்வம் அவர்கள்…

காப்பலூரில் அதிமுக-வின் 49-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கழக கொடியேற்றும் நிகழ்ச்சி!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காப்பலூரில் அதிமுக-வின் 49-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, கழக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் ,…

சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம், புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமையேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம், கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சருடன் சந்திப்பு

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு C.V.சண்முகம் அவர்களை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி, K.மோகன் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

தமிழக முதல்வருக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து தொகுதி மக்கள் சார்பாக வாழ்த்து

முதல்வர் வேட்பாளராகக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமாகிய எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதையொட்டி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஏற்பாட்டின் பேரில் தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம், புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர் ஆகிய…

ஜவ்வாது மலையை சுற்றுலா தளமாக மாற்ற ஆய்வுகள் தொடக்கம்!

நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்த , ஜமுனாமரத்தூர் ஜவ்வாது மலையை சுற்றுலாத் தலமாக்கும் அறிவிப்பை தொடர்ந்து , சென்னையிலிருந்து சுற்றுலாத் துறை அலுவலர் ஜவ்வாது மலையில்…

கலசபாக்கம் அருகே 10 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் : சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஊராட்சியில் ரூபாய் 4 லட்சம் மதிப்பில், 2 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதுபோல் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்திற்கு…

கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்…

கல்பட்டு ஊராட்சி இரும்புலியில் குளம் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கல்பட்டு ஊராட்சி இரும்புலியில் சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு…

கிளை செயலாளர்களுக்கு “புரட்சித்தலைவி நமது அம்மா” நாளிதழிற்கான ஒரு ஆண்டுக்கான சந்தா தொகை ரூபாய் 4,29,000 ரூபாய் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை முகாம் அலுவலகத்தில் சந்தித்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருவி .பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளை செயலாளர்களுக்கு “புரட்சித்தலைவி நமது அம்மா”…

படவேடு பகுதி இராமநாதபுரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணையும் விழா!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேடு பகுதி இராமநாதபுரத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, அவர்களை தாயுள்ளதோடு வரவேற்று சால்வை…

காப்பலூரில் நியாயவிலை கடைகளை தொடக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, காப்பலூரில் அம்மா நகரும் நியாயவிலைக்கடை வாகனம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆனைவாடி அடுத்த குருவிமலை இரு ஊர்களுக்கு இடையே ஆற்றின் நடுவே பாலம் : 15 ஆண்டுகால கனவை நினைவாக்கிய எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, CC ரோடு முதல் ஆனைவாடி செல்லும் 15 ஆண்டுகள் மக்கள் கோரிக்கையான நடைபாதை பாலத்தின் துவக்கவிழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, கொடியசைத்துத் துவக்கி…

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலய அன்னதான கூட கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலய அன்னதான கூட கட்டிட பணிகளை நமது சட்டமன்ற உறுப்பினர் நமது திரு வி.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Powered by J B Soft System, Chennai.