Menu Close

Author: admin_vpanneerselvam

கலசபாக்கம் எம்எல்ஏ திரு V. பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான எடப்பாடியார் திருவண்ணாமலை மாவட்டம் ( தெற்கு) எம்ஜிஆர் மன்ற செயலாளரும் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு வி பன்னீர்செல்வம் அவர்களை…

வென்றெடுப்போம் வா ருங்கள் ! எம் மக்கள் யாரும் பசித்திருக்க வேண்டாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வென்றெடுப்போம் வா ருங்கள் ! எம் மக்கள் யாரும் பசித்திருக்க வேண்டாம்… தனித்திருக்கும் விழித்திருக்கும் கொரோனாவை தவிர்த்திருக்கும் இவ் வேளையில் எம் மக்கள் யாரும் பசித்திருக்க வேண்டாம்……

பாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்… என் சிந்தையெல்லாம் எம் மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் பற்றியே… தொழிலும் வர்த்தகமும் வளர வழிவகை செய்வோம்… செய்யும் தொழிலில் புது வாய்ப்புகளை…

காலமும், சூழலும் வாழ்க்கையையும் பணியையும்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… காலமும், சூழலும் வாழ்க்கையையும் பணியையும் பணி செய்யும் முறையையும் தொழில் செய்யும் முறையையும் வர்த்தகம் செய்யும் முறையையும் தனிமனித பொறுப்புகளையும் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது…. என் அன்பிற்குரிய…

சாதகமான, வழக்கமான சூழலில் யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சாதகமான, வழக்கமான சூழலில் யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்… சவாலான, அசாதாரணமான சூழ்நிலையிலும், வளமான நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயலாற்ற முடியும் எனில், படைத்தவனின் படைப்பில் நாம்…

கலசப்பாக்கம் கடலாடி பகுதியில் நெசவாளர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலாடி பகுதியில் 580 நெசவாளர் குடும்பத்திற்கு கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கொரோனாவின் பரவல் தாண்டி… இடர்பாடுகள், இன்னல்கள் தாண்டி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனாவின் பரவல் தாண்டி… இடர்பாடுகள், இன்னல்கள் தாண்டி… நம் மக்களை வாழ்வாங்கு வாழ செய்வோம் ! படித்த, பணியில் உள்ள இளைஞர்களே… உங்களுக்கு தெரிய வரும் புதிய…

கொரோனா நோய்த்தொற்று நாம் வசிக்கும் பகுதியிலும் நுழைய ஆரம்பித்திருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வணக்கம். கொரோனா நோய்த்தொற்று நாம் வசிக்கும் பகுதியிலும் நுழைய ஆரம்பித்திருக்கிறது… மக்களே மிக கவனம்… அரசாங்கத்தின் வழிகாட்டுதலை கவனத்துடன் பின்பற்றுங்கள்… ஆய்வுக்கு வரும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசு…

கொரோனா, நாம் வாழும் பகுதியில் நுழைய ஆரம்பித்திருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரோனா, நாம் வாழும் பகுதியில் நுழைய ஆரம்பித்திருக்கிறது… எதிர்க்க ஆயுதம் இல்லை… தீர்க்க மருந்து இல்லை… ஆனால் நம்மை பாதுகாக்க ஓர் உபாயம் சொல்வேன், கேளீர்… வீட்டின்…

சமூக விலகலை தாண்டி… சமூக பரவலாய்… கொரானாவின் சவால் நம் சமூகத்திற்கு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சமூக விலகலை தாண்டி… சமூக பரவலாய்… கொரானாவின் சவால் நம் சமூகத்திற்கு… வீரத்தை தாண்டி, விவேகத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்… எது வேண்டும் ? முடிவு…

நம்மை ஆக்கும் சக்தி, நம்மை காக்கும் சக்தியாகட்டும்…

எல்லாம் வல்ல இறைவா ! கொரோனா என்ற இந்த மாய பிடியிலிருந்து எம் மக்களை காப்பாற்று ! வேண்டுவதும் விரும்புவதும் எம் மக்கள் நலனே… நாடுவதும், தேடி ஓடுவதும் எம் மக்களின் நலனிற்கே… என்…

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு ! புரட்டிப் போடப்பட்ட வாழ்க்கை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு ! புரட்டிப் போடப்பட்ட வாழ்க்கை… என் கவனமெல்லாம்… எம் மக்களின் உடல் நலம் எம் மக்களின் மன நலம் எம் மக்களின் விவசாயம் எம்…

கலசப்பாக்கம் தொகுதி நல்லோர் நிறைந்த பூமி !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கலசப்பாக்கம் தொகுதி நல்லோர் நிறைந்த பூமி ! அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்… ஒவ்வொரு நாளும் ஒருவருக்கேனும் உதவிடுங்கள்… உதவி எந்த விதத்திலும் இருக்கலாம்… உதவி, பொருளாக இருக்கலாம்……

உழைப்பால் ஒரு சமூகம் உருவாகிறது இங்கு !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உழைப்பால் ஒரு சமூகம் உருவாகிறது இங்கு ! அறிவார்ந்த உழைப்பாளர்கள் நாம்… உழைக்கும் அறிவாளிகள் நாம்… எந்த தொழில் ஆயினும்… எந்த பணி ஆயினும்… உழைப்பே தர்மம்…

இயன்றவரை உதவி செய்வோம் இல்லாதோருக்கு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஈத்துவக்கும் இன்பம்… இயன்றவரை உதவி செய்வோம் இல்லாதோருக்கு… இயன்றவர்கள் உதவி செய்தால் இல்லாதார் என்று யாருமிலர்… எண்ண எழுச்சி கொள்வோம் ! உழைப்பை மூலதனமாக்குவோம்… உலகிற்கே உதவும்…

Powered by J B Soft System, Chennai.