Menu Close

Author: admin_vpanneerselvam

பர்வதமலைக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு எம்எல்ஏ பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

கலசபாக்கம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பருவத மலையின் உச்சியில் தண்ணீர் செல்லவும், மலை சுற்றும் பாதையில் மின்விளக்கு அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதற்கான இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

என்றென்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியால் பலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வெற்றி வீறுநடை போடும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தமிழ்நாட்டு அரசியலில் வரலாற்றுத் திருப்புமுனைக்கு வித்திட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் துவக்கப்பட்டு 49 ஆண்டுகள்… என்றென்றும்…

போளூர் மற்றும் ஜமுனாமரத்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போளுர் மற்றும் ஜமுனாமரத்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமையேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள்…

குப்பம்-பாறைகொட்டா தார் சாலை அமைக்க ரூபாய் 47 லட்சம் மதிப்பில் சாலைப் பணிக்கான பூமி பூஜை : சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம், கலசபாக்கம் தொகுதியில் உள்ள குப்பம்-பாறைகொட்டா தார் சாலை அமைக்க ரூபாய் 47 லட்சம் மதிப்பில் சாலைப் பணிக்கான பூமி பூஜையை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருவி.பன்னீர்செல்வம் அவர்கள்…

காப்பலூரில் அதிமுக-வின் 49-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கழக கொடியேற்றும் நிகழ்ச்சி!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காப்பலூரில் அதிமுக-வின் 49-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, கழக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் ,…

என் தொகுதி மக்களின் வளமான வாழ்விற்கான… என்னுடைய கனவுகள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… என்னுடைய வார்த்தைகள் கவிதைகளும் அல்ல… கற்பனைகளும் அல்ல… உவமையும் அல்ல… உருவகமும் அல்ல… என் தொகுதி மக்களின் வளமான வாழ்விற்கான… என்னுடைய கனவுகள்… கனவுகள் மெய்ப்பட நாளும்…

சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம், புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமையேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

விளைந்த பொருட்களை விற்கும்போது விவசாயிகளும் வியாபாரிகள் போல் சிந்திக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் விவசாயிகள் வியாபாரம் பயிலட்டும்… விளையும் முன் சேவகனாக… விதைக்கும் போது படைக்கும் கடவுளாக… காக்கும்போது தாயாக இருக்கட்டும்… விளைந்த பொருட்களை விற்கும்போது, விவசாயிகளும் வியாபாரிகள் போல்…

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம், கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சருடன் சந்திப்பு

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு C.V.சண்முகம் அவர்களை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி, K.மோகன் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

என் இலக்கெல்லாம்… எம் மக்களின்… வளம்… அமைதி… ஆற்றல்… முன்னேற்றம்… ஆரோக்யம்… பொருளாதாரம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இலக்கு தெரியாத பயணம் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை ! வந்ததின் நோக்கம்… வாழ்வின் அர்த்தம்… அனைத்தும் நிர்ணயிக்கும் இலக்கால் முழுமை பெறுகிறது… என் இலக்கெல்லாம்… எம்…

ஆற்றும் கடமை எதுவாக இருந்தாலும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நீங்கள் ஏற்றுக்கொண்ட பணி என்னவாக இருந்தாலும்… ஆற்றும் கடமை எதுவாக இருந்தாலும்… இந்த சமூகத்தின் பால் அக்கறையோடும்… சமூக மக்களின் மீது அன்போடும் செயலாற்றி பாருங்கள்… உங்கள்…

மக்களுக்கு நன்றி சொல்லி என் பணி தொடர்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எதை செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்… யாருக்காக செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்… இறைவனுக்கு நன்றி சொல்லி விழித்திடுக்கிறேன்… மக்களுக்கு நன்றி சொல்லி என்…

விவசாயிகள் நலனே சமூகத்தின் நலன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… விவசாயிகள் நலனே சமூகத்தின் நலன்… ஒட்டுமொத்த சமூகமும் விவசாயிகள் அனைவருக்கும் நன்றியுடன் நலம் பெற செய்வோம்… என் இளைஞர் சமூகமே… ஆன்றோர்களே… சான்றோர்களே… தொழில் துறை வல்லுனர்களே……

தமிழக முதல்வருக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து தொகுதி மக்கள் சார்பாக வாழ்த்து

முதல்வர் வேட்பாளராகக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமாகிய எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதையொட்டி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஏற்பாட்டின் பேரில் தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம், புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர் ஆகிய…

Powered by J B Soft System, Chennai.