Menu Close

Author: admin_vpanneerselvam

அரிதாரிமங்கலம் முதல் கல்பயிர்கட் சாலை பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரிதாரிமங்கலம் முதல் கல்பயிர்கட் ரோடு வரை,TNRRIS சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுமார் 19.5 லட்சத்தில் 1 கிலோமீட்டர் புதிய சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை நமது கலசபாக்கம்…

கொட்டும் மழையில் வில்வராயநல்லூர் ஊராட்சி அலுவலக கட்டிட பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் சுமார் 22 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஊராட்சி அலுவலக கட்டிட பணிகளை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் கொட்டும் மழையில் குடைபிடித்துக்கொண்டு…

வடமாத்தூர் முதல் எலந்தகுளம் சாலை மேம்பாட்டுபணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வடமாத்தூர் முதல் எலந்தகுளம் வரை சாலை மேம்பாட்டு திட்டத்தில் சுமார் 44 லட்சத்தில் 2 கிலோமீட்டர் புதிய சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம்…

வடமாத்தூர் பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு நடவடிக்கைஎடுக்க உறுதி கூறிய எம் எல் ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடமாத்தூர் பகுதியைச் சேர்ந்த, பொதுமக்கள் பல ஆண்டுகளாக பட்டா இல்லை எனக் கோரிக்கை வைத்து , நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்களிடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்டு,…

100 நாள் பணியாளர்களுக்கு இலவச மாஸ்க் வழங்கிய எம் எல் ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், குலால் பாடியைச் சேர்ந்த 100 நாள் திட்ட பணியாளர்களிடம் முககவசத்தின் அவசியத்தை உணர்த்தி, அவர்களுக்கு முக கவசம் வாங்க நிதியுதவி செய்து கொரானா முன்னெச்சரிக்கை அறிவுரை வழங்கிய…

ஒரவந்தவாடி முதல் மன்னார் புறடை வரை சாலை மேம்பாட்டுபணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஒரவந்தவாடி முதல் மன்னார் புறடைவரை சாலை மேம்பாட்டு சுமார் 47.5லட்சத்தில் புதிய சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு…

சேதமடைந்த ஆலய கோபுர கலசத்தை சீரமைக்க அறநிலையத்துறையின் மூலமாக ரூபாய் ஒரு லட்சம் பெற்றுத் தந்த எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில், மின்னல் தாக்கி சேதமடைந்த, வெங்கடேச பெருமாள் ஆலய கோபுர கலசம் மற்றும் வாகன கொட்டகைகளைச் சீரமைக்க, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் இந்துசமய அறநிலையத்துறையின்…

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமன படிவம் வழங்கும் நிகழ்வு

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமன படிவம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தூசி K.மோகன் BBA, MLA…

புதுப்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு மாற்றுக் கட்சியின் நிர்வாகிகள் கழகத்தில் இணையும் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தூசி K.மோகன் மற்றும் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு…

லாடவரம் ஊராட்சியில் எம்.எல்.ஏ திரு V.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, லாடவரம் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் விழாவிற்குத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றி, கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்…

புதுப்பாளையம் ஒன்றியம், கொட்டகுளத்தில் இலவச வேட்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், கொட்டகுளத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா, வேட்டி, சேலை, வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள்…

காப்பலூர் ஊராட்சியில் இலவச வேட்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காப்பலூர் ஊராட்சியில், முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா, வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையேற்று…

உங்கள் செயல்களால் உங்கள் ஊரின் பெருமை பறைசாற்றப்படட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஜாதி… மதம்… இனம்… என்ற அடையாளங்களை நாம் தாங்கி, அதை பற்றி பேசி கொண்டிருப்பதை தாண்டி… நாம் நம் சமூகத்தின் அடையாளங்களாக மாறுவோம்… நற் சிந்தனைகளால் முடுக்கிவிடப்பட்ட……

வீடு தேடிச் சென்று காது கேட்கும் கருவியை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் வி‌.பன்னீர்செல்வம்

கலசபாக்கம் மேற்கு ஒன்றியம் வெங்கடம் பாளையம் கிராமத்தில், இரு காது கேட்காத மோகன் என்ற மாணவனுக்கு நமது கலசபாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வி‌.பன்னீர்செல்வம் அவர்கள் வீடு…

யாரை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய தருணம் இது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நீங்கள் அரசியலில் இருக்கிறீர்களா… என்ற கேள்வியை கடந்து உண்மையை உணருங்கள்… உங்களுக்குள்… உங்கள் வாழ்க்கையில்… உங்கள் வாழ்க்கைத் தரத்தில்… அரசியலின் தாக்கம் என்றும் இருக்கும்… நமக்காக… நம்…

Powered by J B Soft System, Chennai.