Menu Close

Author: admin_vpanneerselvam

இலக்கை நோக்கிய கவனம் நம்மை இலக்கை நோக்கி நகர்த்தும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இலக்கை நோக்கிய கவனம் நம்மை இலக்கை நோக்கி நகர்த்தும்… கேளிக்கை ஆயினும்… வேடிக்கை ஆயினும்… பொழுதுபோக்கு ஆயினும்… விளையாட்டு ஆயினும்… அளவோடு இருக்கட்டும்… கவனச் சிதறல் வேண்டாம்……

நேற்று எண்ணங்களாக எதை விதைத்தோமோ… அதையே இன்றைய வாழ்வின் அனுபவமாக பெற்றிருக்கிறோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நேற்று எண்ணங்களாக எதை விதைத்தோமோ… அதையே இன்றைய வாழ்வின் அனுபவமாக பெற்றிருக்கிறோம்… நாள் முழுதும் எதை நாம் நினைக்கிறோமோ… அந்த எண்ணங்களே அதையொத்த நிகழ்வுகளை ஈர்க்கும் காந்தமாக…

வாழ்வது ஒருமுறை… வாழ்த்தட்டும் வரும் தலைமுறை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒரு தலைமுறையின் சாதனைகள் வரும் சந்ததிக்கு பெருமையும், நன்மையும் சேர்க்கும்… ஒரு தலைமுறையின் தவறுகள் வரும் சந்ததிக்கு சிறுமையும், தீங்கும் சேர்க்கும். என் அருமை மக்களே… இதை…

படவேடு பகுதி இராமநாதபுரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணையும் விழா!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேடு பகுதி இராமநாதபுரத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, அவர்களை தாயுள்ளதோடு வரவேற்று சால்வை…

காப்பலூரில் நியாயவிலை கடைகளை தொடக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, காப்பலூரில் அம்மா நகரும் நியாயவிலைக்கடை வாகனம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆனைவாடி அடுத்த குருவிமலை இரு ஊர்களுக்கு இடையே ஆற்றின் நடுவே பாலம் : 15 ஆண்டுகால கனவை நினைவாக்கிய எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, CC ரோடு முதல் ஆனைவாடி செல்லும் 15 ஆண்டுகள் மக்கள் கோரிக்கையான நடைபாதை பாலத்தின் துவக்கவிழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, கொடியசைத்துத் துவக்கி…

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலய அன்னதான கூட கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலய அன்னதான கூட கட்டிட பணிகளை நமது சட்டமன்ற உறுப்பினர் நமது திரு வி.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படவேட்டில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலைய இடத்தை பார்வையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேட்டில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலைய இடத்தை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

படவேடு பகுதி பெருமாள்பேட்டையில் நடமாடும் நியாயவிலை கடைகளை தொடக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேடு பகுதி பெருமாள்பேட்டையில் ‘அம்மா’ நகரும் நியாயவிலைக்கடை வாகனம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

ஆரணியில் 13 அம்மா நகரும் நியாயவிலை வாகனங்களை தொடங்கிவைத்த அமைச்சர். திரு சேவூர். எஸ். இராமச்சந்திரன் நிகழ்வில் பங்கேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 அம்மா நகரும் நியாயவிலை வாகனங்களை அமைச்சர். திரு சேவூர். எஸ். இராமச்சந்திரன் மாவட்டத்திலேயே முதன்முதலாக ஆரணியில் கொடியசைத்து தொடங்கி வைத்த நிகழ்வில் பங்கேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு…

படவேடு ஊராட்சியில் அம்மா நகரும் நியாயவிலை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த நமது சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில், அம்மா நகரும் நியாயவிலை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்.

ஜவ்வாது மலைப்பகுதியில் விரைவில் சாமை பதப்படுத்தும் நிலையம் திறக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள நம்பியம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்குக் கூட்டுறவு வங்கியின் தலைவர் சி.கோவிந்தராஜன் தலைமை…

செண்பகத்தோப்பு அணை ஷட்டர் சீரமைப்பு பணியை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிகுட்பட்ட, கண்ணமங்கலம் அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அணை ஷட்டர் சீரமைப்பு பணியை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

கலசபாக்கம் தொகுதியில் 21 இடங்களில் மினி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை : சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் போக்குவரத்து செல்லாத கிராமங்களில் மினி மருத்துவமனைகள்…

நம் எண்ணங்களே இந்த சமூகமாக நமக்கு பிரதிபலிக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம்மை நமக்கு பிரதிபலிக்கும் கண்ணாடி போல… நம் எண்ணங்களே இந்த சமூகமாக நமக்கு பிரதிபலிக்கிறது… நாம் எவ்வாறு சிந்திக்கிறோமோ, எந்த மாதிரியான வார்த்தைகளை நம் சிந்தனை மொழியாக…

Powered by J B Soft System, Chennai.