Menu Close

நிகழ்வுகள்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலாடியில் புதிய சாலை அமைக்கும் பணி சுமார் 11 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் புதிய கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன காப்பலூரில், புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

2.99 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் : எம்எல்ஏ திரு.வி.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி டாக்டர் கே.பழனிச்சாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் தீனதயாள் உபத்யாய கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 26.22 கோடி மதிப்பில் 6 துணை மின் நிலையங்களை…

71-வது குடியரசு தினவிழா – மேல்வில்வராய நல்லூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் மேல்வில்வராய நல்லூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 71-வது குடியரசு தினவிழா நடைபெற்றது, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை…

கலசப்பாக்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளி – குடியரசு தினவிழா

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 71-வது குடியரசு தினவிழா நடைபெற்றது, இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் தி.மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி, சிறப்புரை ஆற்றினார்.

பர்வதமலை காப்போம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைக்கிறார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஒன்று…

கலசபாக்கம் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம்: மாணவர்களுக்கு பொங்கல் பரிசு பெட்டகம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் வழங்கினார்

டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வார விடுமுறை நாட்களில் நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  பயன்பெற்று வருகிறார்கள். இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்கள் …

டாக்டர் எம்.ஜி.ஆர் 103-வது பிறந்த நாள் கொண்டாட்டம் : சிலைக்கு  மாலை அணிவித்து  சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் மரியாதை

செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேருந்து நிலையத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 103.வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு,…

காப்பலுர் ஈச்சங்காட்டில் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு MLA கெளரவம்  

கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் காப்பலுர் ஈச்சங்காட்டில், பொங்கல் திருவிழாவின்போது நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.மலை, மாவட்டச் செயலாளர் தி.மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம்…

98’ம் ஆண்டு காளை மாடு விடும் விழா : சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

கலசப்பாக்கம் அருகே காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு 98.ஆம் ஆண்டு காளை மாடு விடும் விழா நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பங்கேற்று வீதியில் சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு ரசித்தார். கலசப்பாக்கம் அடுத்த…

காப்பலூர் போலியோ சொட்டு மருந்து முகாம் – சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் காப்பலூரில், தமிழக அரசின் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு  சிறப்புப் போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு வழங்கினர். 

அய்யம்பாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க பொங்கல் பரிசு வழங்கும் விழா  

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் அய்யம்பாளையத்தல் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பாகப் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA, மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், கலந்து கொண்டு கழக கொடியேற்றி, பயனாளிகளுக்கு இனிப்புகள்…

புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!

பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!! நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி கொண்டாடுவர். பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில்…

கலசப்பாக்கம் தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு

கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள 2538 அதிமுக நிர்வாகிக்கு பொங்கல் பரிசு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார். கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக எம்எல்ஏ பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற நாள் முதல் தீபாவளி பொங்கல்…

Powered by J B Soft System, Chennai.