Menu Close

நிகழ்வுகள்

புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு முதல் வணக்கம்

புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு முதல் வணக்கம் கலசபாக்கம் தொகுதி வளர்கிறது! பங்காற்றுவோம், பயன் பெறுவோம்… கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு V. பன்னீர் செல்வம் அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் கூட்டத்தொடரில் மானிய…

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு வி. பன்னீர் செல்வம் மானிய கோரிக்கை மீதான விவாதம்

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு வி.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய போது – பகுதி 1

பழங்கோவில் கிராமத்தில் கொரானா விழிப்புணர்வு கருத்துரை: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் கடலாடி வட்டார மருத்துவர் திரு. மணிகண்டன்பிரபு அவர்கள் மக்களிடத்தில் கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கருத்துரையை வழங்கினார். கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் உடனிருந்தார்.

கலசபாக்கத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 45 கிராம பஞ்சாயத்தில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி என பல்வேறு பட்டதாரி இளைஞர்களும் வேலைவாய்ப்பினை பெரும் வகையில் வேலைவாய்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.…

விளையாட்டு மையம் அமைக்க பூமி பூஜை: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

கலசபாக்கம் அருகே காப்பலூர் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கான விளையாட்டு மையம் கட்டுவதற்க்காக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

பழங்கோவில் கிராமத்தில் துணை சுகாதார மையம்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் 25லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார கட்டிடத்தை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கடலாடி வட்டார மருத்துவர் திரு. மணிகண்டன்பிரபு உடனிருந்தார்.

கலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறை

கலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கடந்த வாரம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து 14 மார்ச் 2020, சனிக்கிழமை ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறை திறன் வாய்ந்த அனுபவமுள்ள தேசிய அளவிலான…

தென்பள்ளிப்பட்டு சிறப்பு மனு நீதி முகாம்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் 75 பயனாளிகளுக்கு 16.86 லட்சம்…

கண்ணமங்கலம் அருகே சிறப்பு மனு நீதி முகாம்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கண்ணமங்கலம் அடுத்த அனந்தபுரம் ஊராட்சியில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் பொதுமக்களுக்கு வீட்டு மனை பட்டா,…

தாமரை ஏரிக்கு ஆற்றுக்கால்வாய் அமைக்கும் பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில் கோட்டமலை ஆற்றில் இருந்து தாமரை ஏரிக்கு ஆற்றுக்கால்வாய் அமைக்கும் பணியை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்களும், ஆரணி கோட்டாச்சியர் மைதிலி அவர்களும் பார்வையிட்டனர்.

கலசபாக்கம் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள்

நமது கலசப்பாக்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படியும் ஒத்துழைப்புடனும் கலசபாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கலசப்பாக்கத்தில் வேலைதேடும், தொழில்முனையும் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள் திட்டமிடப்படுகின்றன.…

சர்வதேச மகளிர் தின விழா: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு கேக் வெட்டி, மகளிருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்…

கலசபாக்கம் வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி நியமன ஆணை

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் அதிகமான மேற்பட்டோர் பணி நியமன ஆணை பெற்றனர். கலசபாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம் புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஆகிய…

நம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு…

ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சி சின்னவீரப்பட்டு கொள்ள கொட்ட புதிய சாலை

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு ஊராட்சி…

Powered by J B Soft System, Chennai.