கலசபாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஆதமங்கலம் கிராமத்தில் 100 நாள் பணி செய்யும் பொதுமக்களுக்கு, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருV. பன்னீர்செல்வம் முகக்கவசம் வழங்க பண உதவி செய்து, கொரானா விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார்.
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம், மோட்டூர், வன்னியனூர், எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த, மாற்றுத்திறனாளிகளுக்கு, அரிசி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, தனது…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மேல் வன்னியனூரில் அரசினர் நடுநிலைப் பள்ளி கட்டட பணிகளை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை (வ) மாவட்டம், ஆரணியில், நடைபெற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில், நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம், கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த ஆலோசனைக்…
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கலசபாக்கம் தொகுதியில் பயனாளிகளுக்கு வழங்கிய இலவச ஆடு மாடுகள் திட்டத்தில் கொட்டகை அமைக்கப் பட்டு வருவதை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V. பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உழவும் உற்பத்தியும் உயர்வுக்கு வழி… தொழில் புரிவோம்… வர்த்தகம் பெருக்குவோம்… தொழிலதிபர்களாக உயர்வோம்… தொழில் அதிபர்களை உருவாக்குவோம்… வாய்ப்புகளை தேடுவதைவிட வாய்ப்புகளை உருவாக்குவோம்… செல்வ செழிப்பான தொகுதியாக…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் காவலர் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் மற்றும் உடற்கூறு பயிற்சி வகுப்பை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லவர்களை அடையாளம் காண்போம்… நல்லவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்போம்… நல்லவர்களை உலகத்திற்கு அடையாளம் காட்டுவோம் உலகின் ஒவ்வொரு நன்மையும் எங்கோ யாரோ ஒரு நல்லவராலேயே சிந்தித்து செயலாற்றப்படுகிறது……
கலசபாக்கம் தொகுதியைச் சேர்ந்த அணியாலை, காம்பட்டு, பாடகம்,பந்தியாவாடி ஆகிய கிராமங்களில் 100 நாள் பணி செய்யும் பொது மக்களுக்கு,நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V. பன்னீர்செல்வம் முகக்கவசம் வழங்க பண உதவி செய்து,…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கண்ணுக்குத் தெரியும் கடமைகளையும்… கவனத்திற்கு வரும் தேவைகளையும் நிறைவேற்றி பொறுப்புகள் அறிந்து சிறப்புடன் பணியாற்றி நாமும் உயர்ந்து நம் சமூகமும் உயர உறுதி ஏற்போம்… யார் ஒருவர்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அளப்பரியா பிரபஞ்சத்தின்… வளமான கிரகத்தில்… பிரத்தியேகமான உயிரினமாக… தனித்துவமிக்க ஆற்றலாக அவதரித்த நாம்… சிந்தனையை சற்றே மாற்றியமைத்து, சீரமைத்தால் போதும்… வளமான வாழ்வும், மகிழ்வான சுற்றமும்… அனைவருக்கும்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நல்லதொரு நோக்கத்துடன் செயல்படும் நல்லோர்களின் சிந்தனைகள்… எண்ணங்கள்… விருப்பங்கள்… இந்த பிரபஞ்சத்திற்கு இட்ட கட்டளைகளாக மாறும்… சூழ்நிலைகளையும்… நிகழ்வுகளையும்… இந்த பிரபஞ்சம் அதற்கேற்றார் போல் கட்டமைத்து நல்லோரின்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தேவை கண்டுபிடிப்பின் முதல் படியாகும்… தேவை அறிதலே சிறந்த வாழ்வின் முதல் அம்சம் ஆகும்… உங்களின் தேவையை அறியுங்கள்… உங்கள் குடும்பத்தின் தேவையை அறியுங்கள்… உங்கள் ஊரின்…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி காப்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முக கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கி, முககவசம் வாங்கப்…
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த குப்பம் ஊராட்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில்…