Menu Close

நிகழ்வுகள்

ஜவ்வாது மலைப்பகுதியில் விரைவில் சாமை பதப்படுத்தும் நிலையம் திறக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள நம்பியம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்குக் கூட்டுறவு வங்கியின் தலைவர் சி.கோவிந்தராஜன் தலைமை…

மேலும் படிக்க...

செண்பகத்தோப்பு அணை ஷட்டர் சீரமைப்பு பணியை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிகுட்பட்ட, கண்ணமங்கலம் அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அணை ஷட்டர் சீரமைப்பு பணியை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க...

கலசபாக்கம் தொகுதியில் 21 இடங்களில் மினி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை : சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் போக்குவரத்து செல்லாத கிராமங்களில் மினி மருத்துவமனைகள்…

மேலும் படிக்க...

எலி மருந்து தேங்காய் தின்று சிகிக்சை பெறும் குழந்தைகளுக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆறுதல்

கலசப்பாக்கம் தாலுக்காவிற்கு உட்பட்ட பழங்கோயில் கிராமத்தில் இருளர் குடியிருப்பு உள்ளது, இந்த குடியிருப்பில் வசித்துவந்த ஏழு குழந்தைகள் நேற்று முன்தினம் மாலை எலி மருந்து சாப்பிட்டு கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக…

மேலும் படிக்க...

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு துறைகளின் சார்பில் 134 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

திருவண்ணாமலையில் அரசின் 16 துறைகளின் சார்பில் 18 ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு 134 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவதைத் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி K.பழனிசாமி தொடங்கி வைத்தார். பல்வேறு…

மேலும் படிக்க...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சியைப் பார்வையிட்ட முதல்வர்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பார்வையிட்டார், உடன் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம்…

மேலும் படிக்க...

திருவண்ணாமலை மாவட்டம் வருகைதரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே வருக! வருக!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய நலத்திட்ட பணிகளைஅடிக்கல் நாட்ட வருகைதரும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வரவேற்கும் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம்..

மேலும் படிக்க...

ஆசிரியர் தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்!

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் ஆசிரியர் பெருமக்களுக்கு, ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் அவர்கள்.

மேலும் படிக்க...

ஜவ்வாது மலையில் விவசாயிகளுக்கு முகக்கவசம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் விலை பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த விவசாயிகளுக்கு, நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவுரை வழங்கி கொரோனா தடுப்பு முகக்கவசங்களை வழங்கினார்.

மேலும் படிக்க...

மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆனைவாடி, காலூர், அணியாலை, காம்பட்டு, மற்றும் கடலாடி பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்…

மேலும் படிக்க...

கீழ் பாலூரில் இளைஞர்களுக்குத் தேவையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கீழ் பாலூரில் இளைஞர்களுக்குத் தேவையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கு விளையாட்டு…

மேலும் படிக்க...

பேருந்தில் சென்ற பயணிகளுக்கு கொரோனா தடுப்பு முகக்கவசங்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலை- ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில், பேருந்தில் சென்ற பயணிகளுக்கு கொரோனா தடுப்பு முகக்கவசங்களை கலசப்பக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

மேலும் படிக்க...

ஜமுனாமரத்தூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.

மேலும் படிக்க...

படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் ஆலயத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட நமது சட்டமன்ற உறுப்பினர்!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் ஆலயம் சுமார் 165 நாட்களாக COVID-19 காரணமாக கோவில் மூடப்பட்டது. மீண்டும் நேற்று (01.9.2020) திறக்கப்பட்ட கோவில், அறநிலை துறை சார்பாக பக்தர்களுக்கு…

மேலும் படிக்க...

100 நாள் திட்டத் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு முக கவசங்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பூண்டி ஊராட்சியில் 100 நாள் திட்டத் தொழிலாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகளை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு, தொழிலாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு முக…

மேலும் படிக்க...

ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளை பார்வையிட்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கத்தில் நடைபெற்று வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க...

மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி சிறுபான்மை மக்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, எர்ணா மங்கலம் பகுதியே சேர்ந்த சிறுபான்மை பிரிவு ஆண்கள், பெண்கள் 200க்கு மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு…

மேலும் படிக்க...

488 கிளைக்கழகங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கத்தை சேர்ந்த 488 கிளைக்கழகங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, கிளைக்கழக நிர்வாகிகளுக்கு நிதியுதவி வழங்கி சிறப்பித்தார்.

மேலும் படிக்க...

காஞ்சி,அம்மாபாளையம், முத்தனூர், முடியனூர்,இறையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா !

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட செங்கத்தை அடுத்துள்ள பகுதிகளான புதுப்பாளையம், வீரானந்தல் ,காஞ்சி,அம்மாபாளையம், முத்தனூர், முடியனூர்,இறையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200 பேர் அந்தந்த கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தனர். நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட…

மேலும் படிக்க...

லாடவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவிற்குத் தேவையான பொருட்களை வழங்கினார்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லாடவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் தூசி. K.மோகன் BBA MLA, அவர்கள், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆகியோர்கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உணவிற்குத்…

மேலும் படிக்க...

1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பக்க கால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம்புதூர் ஊராட்சியில் சுமார் 1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பக்க கால்வாய் பணிகளை, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் பணியினை…

மேலும் படிக்க...

கோவிலூர் ஊராட்சிக்குட்பட்ட பெருங்கோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கும்பாபிஷேகம்

ஜவ்வாதுமலை ஒன்றியம், கோவிலூர் ஊராட்சிக்குட்பட்ட பெருங்கோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் பொய்யமொழி அவர்கள், ஜவ்வாது மலை சேர்மேன் எம்…

மேலும் படிக்க...

காப்பலூர் ஊராட்சி மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காப்பலூர் ஊராட்சி மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு தனது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு…

மேலும் படிக்க...

கலசபாக்கத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் படிவம் வழங்குதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில்…

மேலும் படிக்க...

கலசபாக்கதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்

கலசபாக்கதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு தனது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உணவிற்கு தேவையான அரிசி உள்ளிட்ட…

மேலும் படிக்க...

K.K.S மணி கல்லூரி தாளாளர் திரு M மனோகரன் அவர்கள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி

கலசப்பக்கம் தொகுதிக்குட்பட்ட குப்பம் ஊராட்சி மன்ற தலைவரும், K.K.S மணி கல்லூரி தாளாளருமான திரு M மனோகரன் அவர்கள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் நமது கலசப்பக்கம்…

மேலும் படிக்க...

குப்பம் பகுதியில் நடைபெற்று வரும் பள்ளிக் கட்டிட பணிகளை பார்வையிட்ட நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, குப்பம் பகுதியில் நடைபெற்று வரும் பள்ளிக் கட்டிட பணிகளை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க...

பில்லூர் மற்றும் பழங்கோயில் ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பில்லூர் மற்றும் பழங்கோயில் ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ) எம்.ஜி.ஆர்.மன்றம்…

மேலும் படிக்க...

கலசபாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியை பார்வையிட்டார்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியை சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.

மேலும் படிக்க...

தென்பள்ளிபட்டு, பில்லூர் ஊராட்சிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்பள்ளிபட்டு, பில்லூர் ஊராட்சிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை…

மேலும் படிக்க...

தென்பள்ளிபட்டு ஊராட்சியை சேர்ந்த மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்பள்ளிபட்டு ஊராட்சியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ)…

மேலும் படிக்க...

தமிழக துணை முதல்வரை சந்தித்த நமது சட்டமன்ற உறுப்பினர்

கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக துணை முதல்வருமான உயர்திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக நியமனம் செய்ததை முன்னிட்டு நேரில் சந்தித்து…

மேலும் படிக்க...

தமிழக முதல்வரை சந்தித்த நமது சட்டமன்ற உறுப்பினர்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக முதல்வருமான உயர்திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக நியமனம் செய்ததை முன்னிட்டு நேரில்…

மேலும் படிக்க...

கீழ்குப்பம் ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம், கீழ்குப்பம் ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர்,…

மேலும் படிக்க...

தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களை கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்ட நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் BA., அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் படிக்க...

திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர், தூசி. K.மோகன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர், தூசி. K.மோகன் BBA., அவர்களை, கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்ட நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு.V.பன்னீர்செல்வம் BA., அவர்கள் .

மேலும் படிக்க...

கட்டவரம் மற்றும் சாலமேடு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் கட்டவரம் மற்றும் சாலமேடு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA.,…

மேலும் படிக்க...

கட்டவரம் கிராமத்தில் மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டவரம் கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ)…

மேலும் படிக்க...

மேல்சோழங்குப்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம், மேல்சோழங்குப்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ)…

மேலும் படிக்க...

படவேடு பகுதியே சேர்ந்த 300 மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதியே சேர்ந்த அனந்தபுரம், கல்பட்டு, காளசமுத்திரம், மற்றும் குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 300 மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்,…

மேலும் படிக்க...

வெங்கட்டம்பாளையம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம், வெங்கட்டம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம், முத்தனூர், பெரியேரி, முடியனூர், அம்மாபாளையம், பகுதிகளை சேர்ந்த சுமார் 300 மாற்று கட்சியினர், கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA. மாவட்ட…

மேலும் படிக்க...

மாண்புமிகு புரட்சித் தலைவர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தென்மாதிமங்கலம், நட்சத்திர கோவில், மற்றும் பூண்டி ஊராட்சிகளில், மாண்புமிகு புரட்சித் தலைவர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்யும் விழா நடைபெற்றது. மாண்புமிகு…

மேலும் படிக்க...

வீரளூர் ஊராட்சியில் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வீரளூர் ஊராட்சியில் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள், திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர் செய்யாறு…

மேலும் படிக்க...

மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள், திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர் செய்யாறு…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் பேரூராட்சியில் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் பேரூராட்சியில் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள், திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர் செய்யாறு…

மேலும் படிக்க...

தானகவுண்டன்புதூர் பெரியேரியில் 10 லட்சம் மதிப்பில் புதிய கிணறு அமைக்க பூமி பூஜை

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் தானகவுண்டன்புதூர் பெரியேரியில் சுமார் 10 லட்சம் மதிப்பில் புதிய கிணறு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் பூமி பூஜையில் கலந்துகொண்டு…

மேலும் படிக்க...

ஆதமங்கலம்புதூரில் 1.50 கோடி மதிப்பில் சாலையின் இருபுறமும் பக்க கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம்புதூரில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுமார் 1.50 கோடி மதிப்பில் சாலையின் இருபுறமும் பக்க கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.…

மேலும் படிக்க...

அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுருக்கும் திரு தூசி K.மேகன் அவர்களுக்கு வாழ்த்து

அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுருக்கும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி K.மேகன் அவர்களுக்கு நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். உடன் அதிமுக கழக…

மேலும் படிக்க...

கேட்டவரம் பாளையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிவப்பு அரிசி அவுல் கலவையை வழங்கினார்

வேலூர் அடுத்த, கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கேட்டவரம் பாளையத்தில், குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிவப்பு அரிசி அவுல் கலவைகளை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

மேலும் படிக்க...

Powered by J B Soft System, Chennai.